ஓடகார மாரிமுத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
பச்ச பாவக்கா...பலபலங்க...பழனி பச்ச...மினுமினுங்க... செங்கருட்டி...செவத்தபுல்ல...கின்னாவந்தா...கினுகட்டி... உடும்பு...துடுப்பு...மகா...சுகா... பா...பரங்கி...எட்டுமன்...குண்டுமன் ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குல்ல வயசுப்பொன்னுங்க சௌக்கியமா ஏ அரிசிக்கட ஐய்யாவுப் பொன்னு ஆப்பக்காரி அன்னம்மாப் பொன்னு ஜவுலி விக்கும் மானிக்கம் பொன்னு சௌக்கியமா பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா (2) பட்டனத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா பல்லிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மரந்திடுமா பட்டுப்பாவாடக்கு நெஞ்சு துடிக்குது ரெட்ட ஜடை இன்னும் கன்னில் மிதக்குது (ஓடக்கார) குண்டுப் பொன்னு கோமலவல்லி என்னானா என்னானா ரெட்டப்புல்ல பொரந்ததுமே நூலானா நூலானா குல்ல வாத்து டீச்சர் கனகா ஐயோ...பார்வையில பச்ச மொலகா மேர்படிப்பு படிக்கப் போனா மேர்கொண்டு என்ன ஆனா மொத்தத்துல மூனு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா பூசனிக்கா வயிரு வாங்கித் திரும்பி வந்தாலே (ஏ ஓடக்கார) அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு மேலத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாலும் சோலக்காட்டு மூலையில ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு மூத்த பொன்னு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு தாவிச்செல்லும் குருவி இன்னிக்கு தாவனி போட்டிருக்கு (ஏ ஓடக்கார) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|