ஒரு போகிரி ராத்திரி பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான் ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான் பிறக்குது சபலம் சபலம் கொடுப்பது சுலபம் சுலபம் மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான் ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான் ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான் (ம்) கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை காயாகி கனிந்து வரும் காலம் உள்ள காலம் வரை (ஃப்) கல்யாண பந்தலுக்கு காத்திருக்கும் வாழை இது கண்ணா உன் கை அணைக்க பூத்திருக்கும் தாழை இது (ம்) சிங்கார மேனிதான் சொக்க வெள்ளி பால் குடம் (ஃப்) சிந்தாமல் நஸ் இதை அள்ளுகிண்ட்ற நாள் வரும் (ம்) எப்போது ஆரம்பம் அந்தப் புர நாடகம் (ஃப்) ஏன் இந்த தாமதம் என்ன சொல்லக் காரணம் (ம்) காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹொய் (ஃப்) காதலே வெல்லும் எனக் காட்டலாம் ஹொய் (ம்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான் (ஃப்) ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான் (ஃப்) என்னோட நீ இருந்தால் நெஞ்சுக்கோரு நிம்மதிதான் இல்லாமல் தனித்திருந்தால் அம்புப் பட்ட பைங்க்கிளிதான் (ம்) எப்போதும் என் மனது உன்னைச் சுட்றி கோலம் இடும் தன்னந்தனி எண்ட்றிருந்தால் தத்தளித்து ஓலமிடும் (ஃப்) என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச் சரம் என்னாளில் கை வரும் உன்னுடைய மோதிரம் (ம்) என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம் பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம் (ஃப்) காதலால் கூவும் ஒரு பூங்க்குயில் ஹொய் (ம்) பூங்குயில் மேவும் இளம் ஆண்குயில் ஹொய் (ஃப்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான் ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான் பிறக்குது சபலம் சபலம் கொடுப்பது சுலபம் சுலபம் மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான் ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான் (ம்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான் (ஃப்) ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|