ஒரு நாளில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒரு நாளில் வாழ்கை இங்கே எங்கும் ஓடி போகாது மரு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எதனை கோடி கண்ணீர் மண் மீது விழிண்டிருக்கும் அதனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் ஹொ..கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஹொ.. ஒரு வாசல் தேடியே விளையாடு ஹொ.. கண் திரந்து பார்தால் பல கூது ஹொ.. கண் மூடி கோண்டால் ஹொ... போர்களதில் பிரந்து விட்டோம் வந்தவை போனவை வருதம் இல்லை காடினலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை இருடினிலே நீ நடகயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் நீ மட்டும் தான் இந்த உலகதிலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் தீயொடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்து கப்பலில் காதிருபோம் எரிமலை வந்தால் கூட யேரி நின்று போர் தொடுபோம் ஹொ... அந்த டெய்வ ரகசியம் புரிகிரதே ஹொ..ஸ் இங்கும் எதுவும் நிலை இல்லை கரைகிரதே ஹொ... மனம் வெட்ட வெளியிலே அலைகிரதே ஹொ... அந்த கடவுளை கந்தால் வொ ஹூ... அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைதவனே இங்கு எடுதுகொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியிலே அவன் முடிவு செய்வான் பழி போடு உலகம் இங்கே... பலி ஆன உயிர்கள் எங்கே.. உலகதின் ஓரம் நின்று அத்தனையும் பார்திருபோம் நடபது நாடகம் என்று நாமும் சேர்ந்து நடிதிருபோம் ஹொ... பலல் முகங்கள் வேண்டும் செரி மாடி கொள்வோம் ஹொ.. பல திருபுபம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் ஹொ.. கதை முடியும் போக்கில் அதை முடிதுகொள்வோம் ஹொ... மரு பிரவி வேண்டும ஹொ... ல ல ல ... யீஹ்.. ஊ... யீஹ் ஹெய் யீஹ்... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|