ஒரு நதி ஒரு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒரு நதி ஒரு பௌர்னமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஒரு நதி ஒரு பௌர்னமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓஅடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு ஒரு காடு சிரு மேடு சில பூகள் என்னிடம் உண்டு பூக்காரன் பூகாரன் அட உங்களில் யார் உண்டு ஒரு புதயல் ஒரு குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு ஒரு புதயல் ஒரு குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு அலி பாப அலி பாப அட உங்களில் யார் உண்டு (ஓரு...) பாராமல் போன பௌர்னமியெல்லம் பரிது கொடுக்கும் ஒருவன் கேளாமல் போன பாடலயெல்லம் திரட்டி கொடுக்கும் ஒருவன் பாராமல் போன பௌர்னமியெல்லம் பரிது கொடுக்கும் ஒருவன் கேளாமல் போன பாடலயெல்லம் திரட்டி கொடுக்கும் ஒருவன் நாந்தானா நீயில்லை நாந்தானா நீயில்லை வான் மழயில் நனைந்த வானவில்லென மடியில் கட்டும் ஒருவன் என் வேஹகடவு ஜன்னல் எல்லம் திரந்து வைக்கும் ஒருவன் நாந்தானா நீயில்லை என் தேடல் அது வேரு அட போட நீயில்லை (ஓரு நதி ...) தீராமல் போன ஆசைகல் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் போகத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன் புன்னகை செய்யும் ஒருவன் தீராமல் போன ஆசைகல் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் போகத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன் நீதானா நானில்லை நீதானா அய்யொ நானில்லை ஒரு கர்பு கண்னியம் கர்மம் எல்லாம் கண்டுகொள்லாத ஒருவன் நான் போதும் போதும் என்னும் வரயில் புதுமை செய்யும் ஒருவன் நீதானா அய்யொ நானில்லை நான் தேடும் ஸ்ரீங்காரம் இங்கு ஆஎனு ஆஎனில்லை ஒரு நதி நதி ஒரு பௌர்னமி பௌர்னமி ஒரு நதி ஒரு பௌர்னமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஒரு காடு காடு சிரு மேடு மேடு சில பூகள் என்னிடம் உண்டு பூகாரன் பூகாரன் அட உங்களில் யார் உண்டு ஒரு புதயல் புதயல் ஒரு குவியல் குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு ஒரு புதயல் புதயல் ஒரு குவியல் குவியல் மலை வாசல் என்னிடம் உண்டு அலி பாப அலி பாப அட உங்கலில் யார் உண்டூஊ எங்கலைல் யார் உண்டூஊஊஊஉ?ஸ் ம்ம்ம்ம்ம்ம் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|