ஒரு காதல் தேவதை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒரு காதல் டெவதை..இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ.. ரதி டெவி அம்சமோ

ஒரு காதல் நாயகன்.. மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்.. தமிழ் கவிதை பாடினான்

தமிழ் கொண்ட வைகை பொலே திருமேனி நடை போட
தார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் பொலும் இடையாட
பனி பொல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடை போட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நானங்கள் தடை போட
மேலாடையாய் நான் மாறவோ...
கூடாதென நான் கூறவோ...
வா... மெல்ல வா.....

(ஒரு)

கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூசூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த டேகம் மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
கலங்கள் தோரும் அழியாத காதல் சிர்பங்கள் உருவாக
ஊடல் என்னும் ஒரு நாடகம்...
கூடல்தனில் அரங்கேரிடும்...
வா... நெருங்கி வா....

(ஒரு)

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
திரைப்படத்தின் பெயர்சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்தேவராஜ் மோகன்
பாடல் வெளியான ஆண்டு 1977
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அதை மகன் P.சுசீலா கிடைக்கவில்லை 3:18 கிடைக்கவில்லை
கண்ணன் என்ன சொன்னான் சிறு பிள்ளையே P.சுசீலா கிடைக்கவில்லை 3:17 கிடைக்கவில்லை
ஒரு காதல் தேவதை P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 3:24 படிக்க