ஒத் காதல் என்னை பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ஃப்) ஒஹ் ஒஹ் காதல் என்னை காதலிக்கவில்லை ஒஹ் ஒஹ் காட்றும் என்னை ஆதரிக்கவில்லை கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன் தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒண்ட்று தான் ஒண்ட்று தான் ஈ லொவே யௌ... ஈ லொவே யௌ... ஈ லொவே யௌ (ம்) டெவி வான் சொல்லியா மேகம் வரும் நீ சொல்லியா காதல் வரும் (ஃப்) டெவா நான் கேட்பது காதல் வரம் நீ தந்தது கண்ணீர் வரம் (ம்) பெண்ணழகு முழுதும் கற்பனை எண்ட்று உருகி வழிகிறேன் (ஃப்) என்னழகு உனது அற்பனம் எண்ட்று எழுதி விடுகிறேன் (ம்) போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி ஈ லொவே யௌ... ஈ லொவே யௌ... ஈ லொவே யௌ (ஃப்) ஒஹ் ஹொ என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒண்ட்றானது (ம்) ஒஹ் ஹொ கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது (ஃப்)என் புடவை உனது கற்பனை கேட்டு இடையை மறந்தது (ம்)என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது (ஃப்) தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒண்ட்று தான் ஒண்ட்று தான் ஈ லொவே யௌ... ஈ லொவெ யௌ... ஈ லொவே யௌ (ம்) ஒஹ் ஒஹ் காதல் உன்னை காதலித்ததம்மா ஒஹ் ஒஹ் காட்றும் உன்னை ஆதரித்ததம்மா கன்னி வெண்ணில கையில் வந்தது கையில் வந்ததும் காதல் வந்தது தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒண்ட்று தான் ஒண்ட்று தான் ஈ லொவே யௌ... ஈ லொவே யௌ... ஈ லொவே யௌ |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|