ஒசக முறைய பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃபேமாளே:
ஓஹ் வா வா வா வா, பாட்டு பாடு,
ஓஹ் நொ நொ நொ நொ, கட்டுபாடு,
ஓஹ் ஏன் ஏன் ஏன் ஏன், கட்டுபாடு?
காட்டுக்கு கடிவானம் எதர்க்கு?

ஓசக முரையா,
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
ஓரே கேல்வி கேட்பேன்,
பதில் ஏன்ன, ஐயா?
ஓசக முரையா,
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
ஈளம் பென்னை விடவும்,
ஆட ஆண்கள் நிரைய,

மாளே:
ஆட இதே கேல்வியை,
நூற்றாண்டாய் கேட்காதே,
கேட்காதே,

ஓரே பொன்ற வாழ்கை,
ஆட மன்ன் இது இல்லை,
ஓரே பொன்ற மேகம்,
ஆட வான் இது இல்லை,
ஓரே சட்டம் செல்லாது செல்லாது,
ஓய்யொய்யொயொ, ஒய்யொய்யொயொ,
ஆஅனும் பென்னும் தொட்டால்,
கூடி மூழ்கிவிடாது,
திரி தொடும் மின்னல் மேல்,
கௌர்ட்-உ மின்னாது,
ஓசக முரையா,

ஃபேமாளே:
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,

ஓஹ் வா வா வா வா, பாட்டு பாடு,
ஓஹ் நொ நொ நொ நொ, கட்டுபாடு,
ஓஹ் ஏன் ஏன் ஏன் ஏன், கட்டுபாடு?
காட்டுக்கு கடிவானம் எதர்க்கு?

மாளே:
ஹொ, பூமிதான உன்னை சுமக்க வேண்டும்,
யீஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
பூமி தூக்கி நீயே சுமக்க வேண்டும்,
யீஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,

ஃபேமாளே:
ஹொ, வார்தை உன்னை பந்தாடி பார்க்கும் முன்னே,
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
வாழ்கையொடு பந்தாடி பார்தால் என்ன?
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,

மாளே:
யீஹ் யீஹ் யீஹ், யீஹ் யீஹ் யீஹ்,
யீஹ் யீஹ் யீஹ், யீஹ் யாய யீஹ்,
முரையா, யீஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
ஊலகங்கல் ரொக்கெட்-இல் விரைகின்ற பொது,
நட்தையொடு பயனமா?
தாட்தாவின் பலாக்கில் நான் ஏரி பொனால்,
ஆமெரிக பொய்ய் சேர்க்குமா?

ஃபேமாளே:
ஓசக முரையா,

மாளே:
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
ஓசக முரையா,

ஃபேமாளே:
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,

மாளே:
ரெண்டு நெஞ்சும் சந்திட்தால்,
ஏஎ.பீ.கொ-வில் குட்ற்றம் இல்லையே,
மௌனம் வந்து சேராவிட்டால்,
தேகம் ஒன்றும் தேவையில்லையே,

ஃபேமாளே:
ஓஹ்-ஹொ,
ஸொந்தபங்கல் வாய்தாலே,
கொஞ்சி கொள்ள குற்றம் இல்லையே,
கர்ரொம் போர்ட்-இல் காய் எதும்,
விழாவிட்டால் நட்டம் இல்லையே,

மாளே:
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ், யீஹ் யீஹ் யீஹ்,
யீஹ் யீஹ் யீஹ், யாய யீஹ்,
முரையா, யீஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
மயக்கம் இல்லாத மகுடங்கல் வேண்டாம்,
மனம் பொல துணை தேடுங்கல்,
கரையேரி விலையாடும் அலை கூட்டம் பொல,
கரம் சேர்ட்து விலையாடுங்கல்,

ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,
ஓசக முரையா,
ஓஹ் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்,

ஓரே பொன்ற வாழ்கை,
ஆட மன்ன் இது இல்லை,
ஓரே பொன்ற மேகம்,
ஆட வான் இது இல்லை,
ஓரே சட்டம் செல்லாது செல்லாது,
ஓய்யொய்யொயொ, ஒய்யொய்யொயொ,
ஆஅனும் பென்னும் தொட்டால்,
கூடி மூழ்கிவிடாது,
திரி தொடும் மின்னல் மேல்,
கௌர்ட்-உ மின்னாது,
ஓசக முரையா,

ஃபேமாளே:
ஓஹ் வா வா வா வா, பாட்டு பாடு,
ஓஹ் நொ நொ நொ நொ, கட்டுபாடு,
ஓஹ் ஏன் ஏன் ஏன் ஏன், கட்டுபாடு?
காட்டுக்கு கடிவானம் எதர்க்கு?



அள்ளி அர்ஜுன
திரைப்படத்தின் பெயர்அள்ளி அர்ஜுன
திரைப்பட நடிகர்கள்மனோஜ், ரிச்சா பல்லோத்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்சரண்
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எந்தன் நெஞ்சில் S. ஜானகி, ஸ்ரீநிவாஸ் Vairamuthu 6:13 படிக்க
ஒன்னே ஒன்னே சாதனா சர்கம், ஷங்கர் மஹாதேவன் Vairamuthu 4:47 படிக்க
ஒசக முறைய கார்த்திக், வசுந்தரா தாஸ் Vairamuthu 5:45 படிக்க
ரோஜா சொல்லடி (சிங்கு லிங்கு) K.S. சித்ரா Vairamuthu 5:40 படிக்க
சொல்வாயோ சொலைகிலி S.P.பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா Vairamuthu 6:36 படிக்க
Theme வாத்தியங்கள் கிடைக்கவில்லை 4:11 படிக்க