ஏன் பிறந்தை மகனே பாடல்கள் மற்றும் விவரங்கள்
யேன் பிரந்தாய் மகனே யேன் பிரந்தாயோ ? யேன் பிரந்தாய் மகனே யேன் பிரந்தாயோ ? இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இர்ருக்க இங்கு வந்து ஏன் பிரந்தாய் செல்வ மகனே இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இர்ருக்க இங்கு வந்து ஏன் பிரந்தாய் செல்வ மகனே யேன் பிரந்தாய் மகனே யேன் பிரந்தாயோ ? நான் பிரந்த காரனத்தை நானே அரியும் முன்னே நீயும் வந்து ஏன் பிரந்தாய் செல்வ மகனே நான் பிரந்த காரனத்தை நானே அரியும் முன்னே நீயும் வந்து ஏன் பிரந்தாய் செல்வ மகெஸ் யேன் பிரந்தாய் மகனே யேன் பிரந்தாயோ ? கை கால்கள் விளங்காத கனவன் குடிசயிலும் காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையட காதலிலும் பெருமை இல்லை கங்களுக்கும் இன்பம் இல்லை கடமயில் ஈன்றெடுத்தாள் உன்னைஅட யேன் பிரந்தாய் மகனே யேன் பிரந்தாயோ ? மண் வளர்த்த பொருமை எல்லம் மனதில் வளர்த்தவளாய் கண் மலர்ந்த பெண்மயினை நான் அடைந்தெய்ன் நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காதிருப்பென் தங்க மகனே நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காதிருப்பென் தங்க மகனே ஆராரூ ஆரொ ஆரிரரூஒ ஆராரோ ஆரோ ஆரிராரோ |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|