ஏனவொஹ் பாடல்கள் மற்றும் விவரங்கள்
என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை என்னதான் சொல்வதோ என்னிடம் வார்தைய்ல்லை உன் ஸ்வாசதிலே நான் சேந்திருப்பேன் உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன் உன் ஸ்வாசதிலே நான் சேந்திருப்பேன் உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன் என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ ப்ரியமானவனே, என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை என்னதான் சொல்வதோ என்னிடம் வார்தைய்ல்லை மலை தேடி நான் நனைவேன் சம்மதம, சம்மதம குடையாக நான் வருவேன் சம்மதம, சம்மதம விரல் பிடிது நகம் கடிப்பேன் சம்மதம, சம்மதம நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதம, சம்மதம விடிகாலை வேளை வரை, என் வசம் நீ சம்மதம இடைவெளி வேண்டும் என்று, இடை கேக்கும் சம்மதம நீ பாதி, நான் பாதி, என்றிருக்க சம்மதம என் உயிரில் சரி பாதி, நான் தருவேன் சம்மதம (என்னவோ என்னவோ..) இமையாக நான் இருப்பேன் சம்மதம, சம்மதம இமைகாமல் பார்திருப்பேன் சம்மதம, சம்மதம கனவாக நான் வருவேன் சம்மதம, சம்மதம கண்மூடி தவம் இருப்பேன் சம்மதம, சம்மதம ஓஹ்ஹ், ஒரு கோடி ராதிரிகள் மடி தூங்க சம்மதம பலகோடி பௌர்னமிகள் காதிருப்பேன் சம்மதம பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும், சம்மதம பிரிந்தாலும் உன்னை தேடும், உள்ளம் வேண்டும், சம்மதம (என்னவோ என்னவோ..) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|