என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ட்ம்ஸ்: என்ன? ...என்ன?.. என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம் என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம் ப்ஸ்: புருஷன் வீடு போயி புள்ளையைப் பெத்த பின்னாலே புருஷன் வீடு போயி புள்ளையைப் பெத்த பின்னாலே என்னங்க என்னங்க சம்பந்தஸ் எப்போ நம்ம சம்பந்தஸ் ட்ம்ஸ்: பொண்டாட்டி மனசு வச்சு பொண்ணைப் பெத்த பின்னாலே பொண்டாட்டி மனசு வச்சு பொண்ணைப் பெத்த பின்னாலே என்னங்க சம்பந்தி ட்ம்ஸ்: பஞ்ச வர்ணக் கிளியைப் போல பொண்ணு பிறந்தா உன் பையன் வந்து பார்க்கட்டுமே கண்ணு இருந்தா ... அம்மாடி பஞ்ச வர்ணக் கிளியைப் போல பொண்ணு பிறந்தா உன் பையன் வந்து பார்க்கட்டுமே கண்ணு இருந்தா ப்ஸ்: பப்பாளிப் பழத்தைப் போல பையன் பொறந்தா பப்பாளிப் பழத்தைப் போல பையன் பொறந்தா அதைப் பத்து கிளி கொத்த வரும் வாயைத் தொறந்தா அதைப் பத்து கிளி கொத்த வரும் வாயைத் தொறந்தா ட்ம்ஸ்: எம் பொண்ணு கல்யாணத்தில் ஏழெட்டு வாகனம் எம் பொண்ணு கல்யாணத்தில் ஏழெட்டு வாகனம் இங்க்கிலீசு பாடலோடு கச்சேரி நாயனம் இங்க்கிலீசு பாடலோடு கச்சேரி நாயனம் ப்ஸ்: என் புள்ள மாப்பிள்ளைன்னா எஹ்ழு லட்கம் சீதனம் ட்ம்ஸ்: எழு லட்சம்!!ஸ் ப்ஸ்: ஆமா... எண்டியம்மா அண்ணியாரே என்ன உண்டு உன்னிடம் எண்டியம்மா அண்ணியாரே என்ன உண்டு உன்னிடம் மாதுரி: என்னை எண்டி இழுக்கறே? நீ எப்போ பெத்துக் கொடுக்கிறே? ட்ம்ஸ் : என்ன..என்ன.. என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம் என்னங்க சம்பந்தி ப்ஸ்: புருஷன் வீடு போயி புள்ளையைப் பெத்த பின்னாலே என்னங்க சம்பந்தி மோட்டாரு காரு ரெண்டும் வாங்க்கித் தரணும் மோட்டாரு காரு ரெண்டும் வாங்க்கித் தரணும் வைர மோதிரமும் சங்க்கிலியும் பண்ணித் தரணும் ட்ம்ஸ்: வைர மோதிரம்!!! ப்ஸ்: மோட்டாரு காரு ரெண்டும் வாங்க்கித் தரணும் வைர மோதிரமும் சங்க்கிலியும் பண்ணித் தரணும் ட்ம்ஸ்: போட்டாலும் போட்டியேம்மா இந்தப் போடு போட்டாலும் போட்டியேம்மா இந்தப் போடு ஒரு பிள்ளையை நீ பெத்ததுக்கா இந்தப் பாடு? ஒரு பிள்ளையை நீ பெத்ததுக்கா இந்தப் பாடு? ப்ஸ்: நீ தரும் சீதனம் நெல்லு வாங்கப் போதுமா? நீ தரும் சீதனம் நெல்லு வாங்கப் போதுமா? நான் பெத்த புள்ளைக்கு சோப்பு வாங்கப் போதுமா? நான் பெத்த புள்ளைக்கு சோப்பு வாங்கப் போதுமா? மாதுரி: அத்தனை சோப்பு வாங்க வேண்டுமில்லையா? அத்தனை சோப்பு வாங்க வேண்டுமில்லையா? உன் ஆம்பிளைப் பிள்ளை என்ன அழுக்குப் பிள்ளையா? உன் ஆம்பிளைப் பிள்ளை என்ன அழுக்குப் பிள்ளையா? ட்ம்ஸ் : அய்யே..அழுக்குப் பிள்ளே ப்ஸ் : ஆ..என்ன சொன்னே வாயாடி? மாதுரி: என்னா, எம் பொண்ணு வாயாடி? ப்ஸ் : நான் பாக்கறேண்டி உன் பொண்ணை மாதுரி: பாக்கறேண்டி உன்னையும் ட்ம்ஸ் : அடட டாடா ஆஆஆஆஆஆஆஆஆஆ |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|