எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் - இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் - இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் - இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் - இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம்

கடலுக்கு நதியே சொந்தம் காற்றுக்கு யார் சொந்தம் ?
நீருக்கு நிலமே சொந்தம் நிழலுக்கு யார் சொந்தம் ?
மலருக்கு கூந்தல் சொந்தம் மனதுக்கு நீயே சொந்தம்
மலருக்கு கூந்தல் சொந்தம் மனதுக்கு நீயே சொந்தம்
வானுக்கு நிலவே சொந்தம் வஞ்சிக்கு நீயே சொந்தம்...ஹொயீயீயீ

எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் - இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் - இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம்

புல்லாலே வெலிக் கட்டி பூவாலே மெடை இட்டு
நிலையான வாசல் வெய்த்து நெருக்கு நேரே நின்று
புல்லாலே வெலிக் கட்டி பூவாலே மெடை இட்டு
நிலையான வாசல் வெய்த்து நெருக்கு நேரே நின்று
வெள்ளதில் வெள்ளம் வந்து விழுந்தது பொலே இன்று
சொல்லாத வார்த்தை சொல் சொர்கத்தை கான்பதர்க்கு...ஹ ஹ ஹ ஹ

எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் - இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் - இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம்

முகராசி
திரைப்படத்தின் பெயர்முகராசி
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1966
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 3:32 படிக்க
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:19 கிடைக்கவில்லை
முகத்தைக் கட்டிக் கட்டி மூடிக் கொண்டது நியாம P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:00 கிடைக்கவில்லை