எங்கெங்கே பாடல்கள் மற்றும் விவரங்கள்
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உல்லதென்ரு தேடிக் கொல்லாதே தல்லிப்போ தல்லிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொல்லும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உல்ல வலி என்ன என்னம்மா சொல்லம்மா சொல்லம்மா அதைத் தொட்டுத் தொட்டுத் துடைக்கனும் சொல்லம்மா நீ ஒரு கிலிதான் நான் உந்தன் கிலைதான் செல்லாதே தல்லிச் செல்லாதே என் தூக்கத்தில் என் உதடுகல் உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும் என் கால்கலில் பொன் கொலுசுகல் உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும் பூப்போல இருந்த மனம் இன்ரு மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெலியே (எங்கெங்கே) என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும் உன் ஆடையின் பொன்னூலிலே என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும் நான் உன்னை துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பரிப்பதும் சரியா சரியா முரையா காதல் பிரந்தால் இதுதான் கதியா (என்னம்மா) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|