எங்கயும் எப்போதும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

வெ அரே கொன்ன ப்ரிங்க் பக்க் அ க்லச்சிக் சொர்ட ஃபினே
கன்னடசன்,ம்ஸ்வ்,ஸ்ப்ப்... பொல்லாதவன்
பட் பொய்ஸ்.....

கிம்மே கொ கொ கொ டமில் நடு கெடொன் டொனிக்ட்
விலே இன் தெ வ்ரோ..வ்ரோ..வ்ரோ. யௌ கொன்ன ஹொல்ட் மெ சொ டிக்ட்
கொழ் வெ|ரெ நெவ் இன் சொ விடே
ஆண்ட் வென் உ ஸ்க்ரீம் வெ டகே ஃப்லிக்ட்..கிர்ல்..
கொமே கொமே அகைன் கொமே கொமே அகைன் கொமே
மர்மராத்து...

எங்கேயும்... ( ஆன்ய்வெரே )
எப்போதும்... ( ஆன்ய்டிமே )
சங்கீதம். ( ப்லய் தட் முசிக் )
சந்தோஷம்.. ( லெட்ஸ் கெட் ஹொட் )
ராத்திரிகள் ... ( ஆல்ல் தெ நிக்ட்ஸ் )
வந்துவிட்டால்.....( வென் இட் கொமெஸ் )
சாத்திரங்கள்...( வெ ப்ரீக் ருலெஸ் )
ஓடிவிடும்..........( ஷௌ மெ ஷௌ மெ )
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( ஒஹ் நொ..)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை...
தாரா...ரா..ராரீ...-ஹோ...
(ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப்...டொன்ட் ஸ்டொப்)

எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா
மி கில்லி குட்டி இதோ டா.. சூடா அணைச்சுப்பார்
-நெஞ்சால மோதி மோதி நீ ஒக்காதே
-நெருப்பாகி போகும் நீ வா புள்ளே...
வெ ஜுஸ்ட் லிகே டொ பெ ஸ்பீடோ..
வில்ல் உ வன்ன நெஃஸ்ட் டொ பெ ஹெரோ..
இனி சகலமும் உனக்கு சச்சரம் இல்லே
மச்சினி மச்சனா வாங்கலாம் இதுலே
? ஷௌ க்கு ?
கிடைச்சாச்சி கை காசு..
கடங்காரன் மூன்ச்சிலே வீசே...
(உலகமெங்கும் இசை..)

எங்கேயும்... ( ஆன்ய்வெரே )
எப்போதும்... ( ஆன்ய்டிமே )
சங்கீதம். ( ப்லய் தட் முசிக் )
சந்தோஷம்.. ( லெட்ஸ் கெட் ஹொட் )
ராத்திரிகள் ... ( ஆல்ல் தெ நிக்ட்ஸ் )
வந்துவிட்டால்.....( வென் இட் கொமெஸ் )
சாத்திரங்கள்...( வெ ப்ரீக் ருலெஸ் )
ஓடிவிடும்..........( ஷௌ மெ ஷௌ மெ )
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( ஒஹ் நொ..)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை...
தாரா...ரா..ராரீ...-ஹோ...
(ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப்...டொன்ட் ஸ்டொப்)

அடங்காத ஆசை துடிக்க
ஐம்புலனும் போர் போர் தொடுக்க
கட்டுப்பாடுகள் விட்டுப்போச்சு
கனவில் தினசரி மன்மத காட்சி
அப்ப்லே பழுத்து ஆடை குலுங்க
அருகில் வருவதே என்னை விழுங்க
....?...
இருவரும் இணைந்திடும் அப்பாலும்
தளும்பி வழிகிற முப்பாலும்
காம டெவனின் சாராயம்
தீயே நில்... ப்லக்கௌட்
மோகபேயே... ஹண்ட்சொமே
உப்பில்லா உணவும் தப்பு
செஃஸ் இல்லா காதலும் தப்பு
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது..

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு...
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு...
இரவு பகலை மறந்திருந்து...
உயர பறந்து கொண்டாடுவோம்...

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( ஒஹ் நொ..)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை...
தாரா...ரா..ராரீ...-ஹோ...
(ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப்...டொன்ட் ஸ்டொப்)

ஆடை இல்லாத மேனி.. ( லிகே டொ மகே இட் ட்ருஎ )
அவன் பேர் அ-ந்-நாளில் ஞ்யானி.. ( ப்ரைசே தெ ஆல்மிக்டி)
இன்றோ அது ஒரு ஹொப்பி..( யௌ க்னௌ மி கிர்ல்..)
எல்லோரும் இனிமேல் பபி.. ( ஈ லோவே ஊ பாபி )
வெட்கம் துக்கம் தேவை இல்லை..( டொ இட் லிகே ரீல் ப்லயெர்ஸ் டொ )
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு..( கொமே ஒன் எவெரி பொடி..)
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு.. ( ஜும்ப் ஜும்ப் ஜும்ப் ஜும்ப் )
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு.. ( ஹெரே வெ கொ நௌ )
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு.. ( ஒனே மொரே டிமே யீஹ் )
கடவுள் படைத்த உலகமிது ( யௌ க்னௌ வொ யீஹ்..)
மனிதர் சுகத்தை மறப்பதில்லை
(ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப்...டொன்ட் ஸ்டொப்)

உடலில் தொடும் வேளையில் உயிரில் நதியாகிறேன்
உனை நான் விடும் மூச்சிலே உடலை கரையேற்றுவேன்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்

அன்ய்வெரே அன்ய்டிமே ப்லய் தெ முசிக் அண்ட் கெட் ஹிக்
அல்ல் தெ நிக்ட்ஸ் வென் தெய் கொமே
வெ ப்ரீக் ருலெஸ் .. ஜும்ப் அண்ட் ஷௌட்

எங்கேயும்... ( ஆன்ய்வெரே )
எப்போதும்... ( ஆன்ய்டிமே )
சங்கீதம். ( ப்லய் தட் முசிக் )
சந்தோஷம்.. ( லெட்ஸ் கெட் ஹொட் )
ராத்திரிகள் ... ( ஆல்ல் தெ நிக்ட்ஸ் )
வந்துவிட்டால்.....( வென் இட் கொமெஸ் )
சாத்திரங்கள்...( வெ ப்ரீக் ருலெஸ் )
ஓடிவிடும்..........( ஷௌ மெ ஷௌ மெ )
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( கொ கொ...)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை...
தாரா...ரா..ராரீ...ஹோ...
(ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப், ப்ரிங்க் இட் உப்...)
பொல்லாதவன் ... பாட் போய்!

பொல்லாதவன்
திரைப்படத்தின் பெயர்பொல்லாதவன்
திரைப்பட நடிகர்கள்தனுஷ், பூனம் பாஜ்வா
இசைஅமைப்பாளர்G.V. பிரகாஷ்
திரைப்படத்தின் இயக்குனர்A. வெங்கடேஷ்
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அலிபாபா தங்கம் சுசித்ரா கிடைக்கவில்லை 4:59 கிடைக்கவில்லை
எங்கயும் எப்போதும் S.P.பாலசுப்பிரமணியம், சுனிதா சாரதி, யோகி B Not Available 4:49 படிக்க
மின்னல் கொதடும் பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் Not Available 6:50 படிக்க
நீயே சொல் பொன்னி, சுனிதா சாரதி Not Available 3:39 படிக்க
படிசுபதேன் ஷங்கர் மஹாதேவன் Not Available 2:09 படிக்க