ஊத்த ஊத்த பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:ஊத ஊத ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊத ஊத ஊதா பூ ஊத காற்று மோதா பூ ம்:நான் பார்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த ஊதா பூவே சுகம் தான ஊதா பூவே ம்:ஊதா ஊதா ஊதா பூ என்றும் என்றும் உதிரா பூ ஃப்:ஊத ஊத ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊத ஊத ஊதா பூ ஊத காற்று மோதா பூ ஃப்:நீ பார்தல் ஊதா பூவே நலம் ஆகும் ஊதா பூவே தேன் சேர்த ஊதா பூேஸ் சுகம் காணும் ஊதா பூவே ஊத ஊத ஊத பூ உன்னை இன்றி வாழா பூ ம்:ஊத ஊத ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ம்: ஹும்மிங்க் ஃப்: ஹும்மிங்க் ம்:ஊத ஊத ஊதா பூவே ஊத ஊத ஊதா பூவே ஃப்:ஒரே உயிர் தேக்கி வைதேன் நான் உனக்காக என்று என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ம்:ஒரெ நெடுன்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று என்னை நிலம் கேட்டதம்ம உன் நிழல் எங்கு என்று ஃப்:உன்னில் நான் ஒரு பாடியென பிரியாதோ ம்:அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ ஃப்:ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஓதா பூ ம்:ஊத ஊத ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ம்::உன் மழை கூந்தல் மீது என் மன பூவை வைதேன் ஒரே உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைதேன் ஃப்:உன் விழி பார்வை அன்று எனை விலைபேச கண்டேன் நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன்ஸ் ம்:எந்தன் காதலி சொல்லுவதய் இனி ஆணை ஃப்: என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆளை? ம்:ஊதா ஊதா ஊதா பூ என்றும் என்றும் உதிரா பூ ஃப்:ஊத ஊத ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ம்:நான் பார்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த ஊதா பூவே சுகம் தான ஊதா பூவே ஃப்:ஊத ஊத ஊத பூ....(லௌக்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|