உயிர் எழுத்தே பாடல்கள் மற்றும் விவரங்கள்

உயிரெழுதே
ஒஹ் உயிரெழுதே
என் புன்னகையும்
உயிரெழுதே

மெய் எழுதே
ஒஹ் மெய் எழுதே
என் கற்பனைகல்
மெய் எழுதே

என் உயிரும் என் மெய்யும்
சேரும் நேரம்
கவிதை

அது விலகாது
விலகாது
என்றும் எந்தன் மனதை

என் நானனங்கல் இலக்கணம்
என் நளினங்கல் இலக்கியம்

உயிரெழுதே
ஒஹ் உயிரெழுதே
என் புன்னகையும்
உயிரெழுதே

===

கன்னி அல்ல கனி நான்
கனியும் அல்ல
கனல் நான்
பென்மையாய் மென்மையாய்
பூது நிற்கும்
பூங்க நான்

தலை கீழாய் பூ பூத
பூக்கள் இங்கே
இலை நீராய்
காய் காய்த கவிதை இங்கே

என் பாதசுவடில்
தேன் ஊரும்
தேன் ஊரும்
அதில் பட்டம்பூசி
உட்காரும்
உட்காரும்

அது பூ வெண்ட்று அரியமால்
யேமாரும் யேமாரும்

உயிரெழுதே
ஒஹ் உயிரெழுதே
என் புன்னகையும்
உயிரெழுதே

மெய் எழுதே
ஒஹ் மெய் எழுதே
என் கர்பனைகள்
மெய் எழுதே

==

மஞ்சல் ஆட்றும் கரையில்
மாலை நேரம் வரையில்
சுதமாய்
மொதமாய்
நனைந்து நிற்க போகின்றேன்

என்னோடு எங்கெங்கும்
மதனோர்சவம்
என் காடு
அதில் எங்கும்
ரொமாஞ்சனம்

மழை தேங்கும் நீரில்
நான் செண்ட்று
முகம் பர்பேன்

குயில் கூவும்பொது
நான் சேர்ந்து ஸ்ருதி சேர்பேன்

அட வாழ் நாட்கல்
எல்லமே
சுகமாக ஸ்வசிப்பேன்

===
உயிரெழுதே
ஒஹ் உயிரெழுதே
என் புன்னைகையும்
உயிரெழுதே

மெய் எழுதே
ஒஹ் மெய் எழுதே
என் கர்பனைகள்
மெய் எழுதே

என் உயிரும் என் மெய்யும்
சேரும் நேரம்
கவிதை

அது விலகாது
விலகாது
எண்ட்றும் எந்தன் மனதை

என் நானனங்கள் இலக்கணம்
என் நலினங்கள் இலக்கியம்

உயிரெழுதே
ஒஹ் உயிரெழுதே
என் புன்னகையும்
உயிரெழுதே

திக் திக்
திரைப்படத்தின் பெயர்திக் திக்
திரைப்பட நடிகர்கள்மும்தாஜ், சரண்யா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டிங்கி டிங்கி நைனா சோலார் சாய் Not Available 4:31 படிக்க
டிங்கி டிங்கி நைனா (Clubmix) சோலார் சாய் Not Available 4:33 படிக்க
இசுக்குமேல கலக்குலேசா கவுதம் ராஜ், கௌஷிக்ராம் Not Available 2:50 படிக்க
உயிர் எழுத்தே பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ Not Available 5:09 படிக்க
எனை வாட்டுதே ஜெய் கிடைக்கவில்லை 4:16 கிடைக்கவில்லை