உன் உதட்டோர பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன் உதட்டோர சிவபே அந்த மருதனி கடன கேக்கும் கடன கேக்கும் நெ சிரிச்சலே சில நேரம் அந்த நிலவு வந்து உலவு பாக்கும் உலவு பாக்கும் என் செவ்வாழை தண்டே..... யீஎ.... என் செவ்வாழை தண்டே சிருகாட்டு வண்டே உன்ன நெனச்சு தான் இச பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு... யேன் மம்முத அம்புக்கு யேன் இன்னும் தமசம்... அடி யே அம்மனி வில்லு இல்ல இப்பொ கைவசம்... ஹெஸ் மல்லுவேட்டி மம மனசிருந்த மார்க்கம் இருக்குது என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பலைக்கு நோக்கம் இருக்குது யேன் சேலைக்கு கசங்கி விடும் யொகம் இன்னிகி... அட யேன் வேட்டிக்கி அவுந்து விடும் யொகம் இன்னிகி.... முருகமல காடுகுல்ல வெரகெடுக்கும் வேலையிலே தூரத்துல நின்னவலே தூக்கி விட்டாலாகத பட்ட விரக தூகிவிடா கட்டை விரலு பட்டுபுட்ட விரகிலாம் நீர் புடிக்கும் வெட்கம் கெட்டு பொகத நெ தொடுவத தொட்டுகோ சொந்தத்துல வரைமுரை இருக்க நெ பொம்பலை தனே உனக்கு அது ந்யபகம் இருக உன்ன் நெனபுத்தான் நெஞ்சுகுல்ல பச்சை குத்துது உன்ன் கிருகுல எனக்கு இந்த பூமி சுத்துது சிங்கம் புலி கரடி கண்ட சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டுகன்னி உன்ன கண்ட புலி கூட தொடை நடுங்கும் உம்ம நெனசு பூசயிலே வேபென்னியும் நெய் மனகும் நீ குலிச்ச ஊடையிலே நான் குலிச்ச பூ மனகும் ஹெய் வெட்ட்கம் கெட்ட பென்னே என்னை யேன் தூகி சுமக்குர என் மனசுக்குல் புகுந்து யேன் மச்சன் எரங்க மருக்குர அடி என் நெஞ்சிலே யேண்டியம்ம வட்டி வெக்கிர உன்ன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிர (உன் உதட்டோர சிவபே) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|