உன்ன பார்த்த நேரத்திலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்: தந்த நானா ம்: ஹெய்...என்ன ஆசு உனக்கு ஃப்: ஆஹ்...ஆஹ்... ம்: இங்க பாருடா ஃப்: ஹா...ஆஹ்...ஆஹ்... ஹ்ம்ம்...ஹ்ம்ம்...ஹ்ம்ம்...ஹ்ம்ம்... ஆஹ்...ஆஹ்...ஆஹ்...ஆஹ்... ஃப்: ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டேடுத்து பாட தோணும் ஒன் கண்ண பாத்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்ஸ் சீத்து மேலே நாத்து போல நாத்து மேலே குளிர் காத்து போல ம்: ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டேடுத்து பாட தோணும் ஒன் கண்ண பாத்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சீத்து மேலே நாத்து போல நாத்து மேலே குளிர் காத்து போல ஃப்: ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டேடுத்து பாட தோணும் ஒன் கண்ண பாத்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் ம்: ஒத்த விழியாலே பேசுறே ஒன்னு ரெண்டு பானம் வீசுறே சொப்பனத்தில் மூச்சு வாங்குறே சொல்ல முடியாம யேங்குறே ஃப்: யேன் ஐய அந்த மாதிரி யேங்கனும் நடு ராத்திரி தேன் ஐய இந்த மாம்பலம் தேவைய எடு சீக்கிரம் ம்: அச்சமும் விட்டுத் தான் வந்துட்டே சொச்சமும் என் கிட்ட விட்டுடே ஃப்: அத விட்டுத் தல்லு என்ன கட்டிக் கொள்ளு ம்: ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டேடுத்து பாட தோணும் ஒன் கண்ண பாத்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் ஹெய்..சீத்து மேலே நாத்து போல நாத்து மேலே குளிர் காத்து போல ஃப்: ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டேடுத்து பாட தோணும் ஒன் கண்ண பாத்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் ஃப்: தென்னமரக் கீத்து ஆடுது தெக்கு தெச காத்து பாடுது என்ன மெதுவாக தீண்டுது உன்ன என்ன சேர தூண்டுது ம்: ஆசைய அடை காகுறே யாரையோ எதிர் பாக்குறே காதல அள்ளி வீசுறே காளைய கட்டப் பாக்குறே ஃப்: என்னைய செய்யட்டும் பொண்ணு நான் ம்: ஹா..ஹான்.. ஃப்: தூகத்த விட்டது கண்ணுதான் ம்: ஒரு வேகம் ஆசா ரொம்ப தாகம் ஆசா ஃப்: ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டேடுத்து பாட தோணும் ஒன் கண்ண பாத்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சீத்து மேலே நாத்து போல நாத்து மேலே குளிர் காத்து போல ம்: ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டேடுத்து பாட தோணும் ஒன் கண்ண பாத்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|