உன்னை தொட்ட தென்றல் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம் : ஊன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டு சொன்னதொரு செய்தி உள்ளுக்குள்ளே ஆசை வைத்து தள்ளி தள்ளி பொவதென்ன நீதி ஃப் : பெச வந்தெய்ன் நூரு வார்த்தை பெசிப் பொனெய்ன் வெரு வார்த்தை உன்மை சொல்லவ ம் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டு சொன்னதொரு செய்தி உள்ளுக்குள்ளே ஆசை வைத்து தள்ளி தள்ளி பொவதென்ன நீதி ம் : தலைவி உந்தன் கன் பார்க்கும் பொழுதே தலைப்பு செய்தி தந்தாயே தலைப்பு செய்தி புரியாமல் தவிதெய்ன் தலைப்பை கயில் தந்தாயே ஃப் : உரங்கும் பொதும் உந்தன் பெயரை சொல்லி பார்க்கிரெய்ன் உன்னைக் கண்டு பெசும் பொதும் உச்சி வேர்கிரெய்ன் ம் : இந்த சுண்டர வார்த்தைகள் தந்தது யாரடி ? உன்னை கேட்கிரெய்ன் ஃப் : ஊன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டு சொன்னதொரு செய்தி ம் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்து தள்ளி தள்ளி பொவதென்ன நீதி ஃப் : ஊன்னை என்னி என் மேனி மெலிய உருகி உருகி நூலானென் உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய உடைந்து உடைந்து தூளனென் ம் : பார்க்க வந்த செய்தி மட்டும் சொன்ன முல்லயே பருவம் வந்த தேதி மட்டும் சொல்ல வில்லயே ஃப் : நீ பார்வைக்கு காதலன் கழுத்துக்கு கொவலன் சொல்லவில்லயே ...... ம் : ஊன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டு சொன்னதொரு செய்தி உள்ளுக்குள்ளே ஆசை வைத்து தள்ளி தள்ளி பொவதென்ன நீதி ஃப் : பெச வந்தெய்ன் நூரு வார்த்தை பெசிப் பொனெய்ன் வெரு வார்த்தை உன்மை சொல்லவ ம் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டு சொன்னதொரு உஹும்ம்ம்ம் உள்ளுக்குள்ளே ஆசை வைத்து தள்ளி தள்ளி பொவதென்ன ஹும்ம்ம்ம்ம் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|