உன்னைத்தானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன், விழி நீர் தெளிது ஒரு கோலம் இட்டேன் உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன், விழி நீர் தெளிது ஒரு கோலம் இட்டேன் உன்னை தானே.... மலரின் கதவோன்று திரக்கின்றத மௌனம் வெளியேர தவிக்கின்றத பெண்மை புதிடாக சிரிக்கின்றத உயிரில் அமுதங்கள் சுரக்கின்றஸ் முதம் கொடுதானே, இதழ் முதுக்குளிதானே இரவுகள் இதமானத.. கட்டி பிடிதால் தொட்டு எடுதால் வெர்கம் என்ன சதம் போடுதா என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தை மானே உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு விழி நீர் தெளிது ஒரு கோலம் இடு என்னை தானே.... உலகம் எனக்கென்றும் விளங்காதது உரவே எனக்கின்று விலங்கானது அடட முந்தானை சிரையானது இதுவே என் வாழ்வில் முரையானது பாரை ஒன்றின் மேலே ஒரு பூவை முளைதாயே உரவுக்கு உயிர் தந்தயே... நானே எனக்கு நன்பன் இல்லயே உன்னல் ஒரு சொந்தம் வந்ததே என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தை மானே உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு விழி நீர் தெளிது ஒரு கோலம் இடு என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தை மானே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|