உண்டு விழியில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:உனது விழியில் எனது பார்வை உலகைக் கான்பது - உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என்... கவிதை வாழ்வது ஃப்:உனது விழியில் எனது பார்வை உலகைக் கான்பது - உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என்... கவிதை வாழ்வது ம்:உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்ஸ் மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ ஃப்:கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காரணம் கூருவதோ - உனை காண்பதென்ன சுகமோ.. உனை காண்பதென்ன சுகமோ ஃப்:உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது - ம்:உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என்... கவிதை வாழ்வது ம்:எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம் பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம் எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம் பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம் ஃப்:பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில் என் உயிர் வாழ்கிற்ரது - அது என்றும் வாழும் உறவு- அது என்றும் வாழும் உறவு பொத்:உனது விழியில் எனது பார்வை உலகைக் கான்பது -உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என்... கவிதை வாழ்வது க்ரெடிட்: சன்று |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|