உடையத பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: உடையாத வெண்ணிலா ஃப்: உறங்க்காத பூங்க்குயில் ம்: நனைகின்ற புல்ல்வெளி ஃப்: நனையாத பூவனம் ம்: உதிர்கின்ற பொருமுடி ஃப்: களைகின்ற சிரு நகம் ம்: சிங்க்கார சீண்டல்கல் ஃப்: சில்லென்ற ஊடல்கள் ம்: ப்ரியம் ப்ரியம் ஃப்: ப்ரியம் ப்ரியம் ம்: ப்ரியம் ப்ரியம் அஹ் அஹ் அஹ் ஃப்: அஹ் அஹ் ப்ரியம் ப்ரியம் ம்: உடையாத வெண்ணிலா ஃப்: உறங்க்காத பூங்க்குயில் ம்: நனைகின்ற புல்ல்வெளி ஃப்: நனையாத பூவனம் ~முசிக்~ ம்: ஹ்ம்ம் அந்தி மஞ்சள் மாலை ஆள் இல்லத சாலை ஃப்: தலைக்கு மேலே போகும் சையங்கால மேகம் ம்: முத்தம் வைத்த பின்னும் காய்ந்திடாத ஈரம் ஃப்: எச்சி வைத்த பின்னும் மிச்சமுள்ள பாலும் ம்: கன்னம் என்னும் பூவில் காய்கள் செய்த காயம் ஃப்: ப்ரியம் ப்ரியம் ம்: ப்ரியம் ப்ரியம் ஹ்ம் ஹ்ம்ம் ஃப்: ப்ரியம் ப்ரியம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்: ப்ரியம் ப்ரியம் ம்: உடையாத வெண்ணிலா ஃப்: உறங்க்காத பூங்க்குயில் ம்: நனைகின்ற புல்ல்வெளி ஃப்: நனையாத பூவனம் ~முசிக்~ ஃப்: கண்கள் செய்யும் ஜாடை கழுத்தில் கோர்த்த வேர்வை ம்: அள்ளிச்செல்லும் கூந்தல் ஆடை தூக்கும் காட்ற்றூ ஃப்: மொட்டு விட்ட பாகம் தொட்டு பார்த்த சேலை ம்: முகத்தின் மீது ஆடை மோதிச்செண்ட்ற மோகம் ஃப்: இரண்டு பேரை ஒண்ட்றை எழுதிப்பார்க்கும் இன்பம் ம்: ப்ரியம் ப்ரியம் ஹ்ம் ஹ்ம்ம்ம் ஃப்: ப்ரியம் ப்ரியம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்: ப்ரியம் ப்ரியம் ஃப்: ப்ரியம் ப்ரியம் ம்: உடையாத வெண்ணிலா ஃப்: உறங்க்காத பூங்க்குயில் ம்: நனைகின்ற புல்ல்வெளி ஃப்: நனையாத பூவனம் ம்: உதிர்கின்ற பொருமுடி ஃப்: களைகின்ற சிரு நகம் ம்: சிங்க்கார சீண்டல்கல் ஃப்: சில்லென்ற ஊடல்கள் ம்: ப்ரியம் ப்ரியம் ஃப்: ப்ரியம் ப்ரியம் ம்: ப்ரியம் ப்ரியம் அஹ் அஹ் அஹ் ஃப்: அஹ் அஹ் ப்ரியம் ப்ரியம் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|