ஈர நிலா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே விழி ந்-ஆன் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ அழகே கை சேரும் நேரம் இன்பம் இன்பம் ஈர நில விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும் முள் மீது என் பாதை பாவாகும் உந்தன் பாதை நீ பாடும் தாலாட்டில் சோகம் உரங்கும் ந்-அம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ - உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும் ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே தாயான பூ மாது தோள் மீது சாய்ந்திடும்போது என் நெஞ்சில் பாலூறும் அன்புத் தவிப்பு தலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு எப்போதும் வேண்டும் உந்தன் இந்த அணைப்பு சேரும் நதி ஒன்றுதான் பாதை இனி ஒன்றுதான் வெள்ளை மழை மண்ணிலே சூடும் வண்ணம் சூடும்ஸ் ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே விழி ந்-ஆன் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ அழகே கை சேரும் நேரம் இன்பம் இன்பம் ஈர நில விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|