இரவுக்கும் பகலுக்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிரந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம் இருவர் என்பதே இல்லை - இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ம்:இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிரந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம் இருவர் என்பதே இல்லை - இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ஃப்:ஹ்ம்ம்ம்... இருவர் என்பதே இல்லை - இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ம்:பாதிக் கண்களை மூடித் திரந்து பார்ப்பதில் இன்பம் பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம் பாதிக் கண்களை மூடித் திரந்து பார்ப்பதில் இன்பம் பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம் ஃப்:பாதிப் பாதியாய் இருவரும் மாரி பழகும் வித்தையே பள்ளியில் இன்பம் காலை என்பதே துன்பம் - இனிமேல் மாலை ஒன்றுதான் இன்பம் காலை என்பதே துன்பம் - இனிமேல் மாலை ஒன்றுதான் இன்பம் ம்:இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை ஃப்:உறவுக்கும் உரிமைக்கும் பிரந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம் ம்:இருவர் என்பதே இல்லை - இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ஃப்:அஹாஅ இருவர் என்பதே இல்லை - இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ஃப்:ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம் ம்:அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஃப்:அஹா ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம் ம்:அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஃப்:காலை நேரத்தில் காயங்க்கள் பார்த்து களிப்பதென்பது கவிதையின் விளக்கம் ம்:கவிங்க்யர் சொன்னது கொஞ்சம் - இனிமேல் காணப் போவது மஞ்சம் ஃப்: அஹா ம்:கவிங்க்யர் சொன்னது கொஞ்சம் - இனிமேல் காணப் போவது மஞ்சம் பொத்:இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிரந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம் இருவர் என்பதே இல்லை - இனி நாம் ஒருவர் என்பதே உண்மை இருவர் என்பதே இல்லை - இனி நாம் ஒருவர் என்பதே உண்மை லலல லாஅல லாஅல் லாஅ லாலா |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|