ஆஹா நிலவிலே நிலவிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது தொடாமலே தொடாமலே என் கண்கள் உன்னை மெய்ந்தது படாமலே படாமலே உன் பெண்மை என்மெல் பாய்ந்தது நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது உன்னக்காக மயங்க பிடிக்கும் உன்னகாக கிறன்க பிடிக்கும் என்னகாகே நீ ஏங்கிடும் நெரங்களை ரசிக்க பிடிக்கும் உன்னகாக விழிக்க பிடிக்கும் உன்னோடு உறங்க பிடிக்கும் எனக்காக நீ வாங்கிடும் ஆடைகளில் கசங்க பிடிக்கும் உறங்காத இரவையும் மடிது காதல் கையில் தருவோம வருங்கால பகலை கோடுது வசந்த காலம் பெறுவோம பெறாமலே.....பெறாமலே.....ஹொய் பெறாமலே பெறாமலே என் நெஞ்சில் இன்பம் பாய்ந்தது நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டஸ் முடியாத இளமை பிடிக்கும் குறையாத அழகை பிடிக்கும் மழை தூறும் நேரங்களில் ஆசைகளை நனைக்க பிடிக்கும் விடியாத கிழக்கும் பிடிக்கும் விலகாத நெருக்கம் பிடிக்கும் திசையாவும் நீயாகிடும் டெசங்களில் வசிக்க பிடிக்கும் பதினாறு வயதை எடுது பருவ கவிதை சொல்வாயோ இது போல கவிதை பேசி தனியே விட்டு செல்வாயா தராமலே... தராமலே... ஹொய் தராமலே தராமலே பொய் கோபம் என்னில் பூதது நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது தொடாமெஸ் தொடாமலே என் கண்கள் உன்னை மெய்ந்தது படாமலே படாமலே உன் பெண்மை என்மெல் பாய்ந்தது நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|