ஆல்போல் வேலைபோல் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப் : ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்டப் போல் நாளும் பொழுது போல் நானும் அங்கு நிண்ட்றிருப்பேனே பதில் கேளு அடி கண்ணம்மா ஆஹ்... நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹொய் ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே சொருச் : தும் தும் த ஃப்: எம் மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு சொருச்: ஒஹ்...ஒஹ்... ஸ் ம்: கொத்து மஞ்சள் தான் அரச்சி நித்தமும் நீராடச் சொல்லு மீனாக்ஷி குங்குமத்தை நெத்தியில சூடச் சொல்லு ஃப்: சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்கே போய் கூறிடு ம்: அஞ்சல மால போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு ஃப்: மாமன் நெனப்புதான் மாசக் கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச பெண்ணையே ம்: ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல் ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே ஃப்: நாலப் போல் ரெண்டப் போல் நாளும் பொழுது போல் நானும் அங்கு நிட்றிருப்பேனே ம்: வேலங்க்குச்சி நான் வலச்சி வில்லு வண்டி செஞ்சிதாரேன் வண்டியில வஞ்சி வந்தா வலச்சிக் கட்டி கொஞ்ச வரேன் ஃப்: ஆலங்க்குச்சி நான் வலச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்கிலே மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வரேன் ம்: வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி ஃப்: கட்டிலில் போடும் பாயும்தான் குத்துதே குத்தூசி மாதிரி ம்: ஊரும் ஒறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புது பாட்டா படிச்சி தருவேன் ஃப்: ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்டப் போல் நாளும் பொழுது போல் நானும் அங்கு நிண்ட்றிருப்பேனே ம்: பதில் கேளு அடி கண்ணம்மா ஆஹ்... நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்ம ஹொய் ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுது போல் ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே ஃப்: நாலப் போல் ரெண்டப் போல் நாளும் பொழுது போல் நானும் அங்கு நிண்ட்றிருப்பேனே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|