ஆய் பச்சைக்கிளி பாடல்கள் மற்றும் விவரங்கள்


ஹெய் பசைகிளி
இசபடி
வசுகடி
இந்த மாமன

ஒஹ்ஹ்.. உன்னை கண்ட
நெஞ்சுகுள்ள
உண்டாசுடி
இன்ப வேதனை

கன்னுல (ஹா)
பார்குர (ஹா)
என்னவோ (ஹா)
கேட்கிர (ஹா)

ஒதை கண்ணுல
என்னை பார்குர
அதில் என்னவோ
என்னை கேட்கிர

ஹெய் பசைகிளி
இசபடி
வசுகரேன்
இந்த மாமன

ஒஹ்ஹ்.. உன்னை கண்ட
நெஞ்சுகுள்ள
உண்டாகுதே இன்ப வேதனை
கண்ணுல பார்குர
என்னவோ கேட்கிர

ஒதை கன்னுல என்னை பார்குர
அதில் என்னவோ என்னை கேட்கிர

===

முன்னும் பின்னும் பார்து நீ
மூசு வாங்குர
முந்தானைய வேகம
யேனொ மூடுரே

வில்ல வச கண்ணுல அம்ப வீசுர
வேள கெட்ட வேளையில்
ஆள வாடுர

பார்கம பார்கிரேன்
பாததை யேன் தேய்குர
பாவடை காதுல போதை யேதுர

ஹெய் பசைகிளி
இசபடி
வசுகரேன்
இந்த மாமன

ஒஹ்ஹ்.. உன்னை கண்ட
நெஞ்சுகுள்ள
உண்டாசுடி இன்ப வேதனை

===

சின்ன பொன்னு மேனியோ
மேடு பாளயம்
கன்னே உன் பார்வையோ
காதல் வாரியம்

கொய்ம்படொரே மாபிள்ள
ரொம்ப வீரியம்
கூட கூட வாரியே
என்ன காரியம்

தாப்பள போடவ
ததுவதை கூரவ
பூ போல மேனியில்
போர்வை ஆகவ ?

ஹெய் பசைகிளி
இசபடி
வசுகடி
இந்த மாமன

ஒஹ்ஹ்.. உன்னை கண்ட
நெஞ்சுகுள்ள
உண்டாகுதே இன்ப வேதனை

கன்னுல (ஹா)
பார்குர (ஹா)
என்னவோ கேட்கிர (ஹா)

ஒதை கன்னுல என்னை பார்குர
அதில் என்னவோ என்னை கேட்கிர






அண்ணா நகர் முதல் தெரு
திரைப்படத்தின் பெயர்அண்ணா நகர் முதல் தெரு
திரைப்பட நடிகர்கள்ராதா, சத்தியராஜ்
இசைஅமைப்பாளர்சந்திர போஸ்
திரைப்படத்தின் இயக்குனர்பாலு ஆனந்த்
பாடல் வெளியான ஆண்டு 1988
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆய் பச்சைக்கிளி மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 4:31 படிக்க
என்ன கதை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:22 கிடைக்கவில்லை
மெதுவா மெதுவா K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:19 படிக்க