ஆயிரம் நிலவே வா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழொடு சுவை சேர புதுப் பாடல் இனி பாடப் பாட - ஆயிரம் நல்லிரவு துனையிருக்க நாமிருவர் தனியிருக்க நானமென்ன பாவமென்ன நடைதலர்ந்து பொவதென்ன(2) இல்லை உரக்கம் ஒரே மனம் என்னாசை பாராயொ (2) உன் உயிரிலே என்னை எழுத பொன்மெனி தாராயொ - ஆயிரம் மன்னவனின் தொலிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கன் சிவந்து வாய் வெலுக்கும் (2) இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வெர்க்காதொ (2) அந்த நினைவில் வந்து விழுந்தென் கொத்தான பூவாக -ஆயிரம் அல்லி மலர் மெனியிலே ஆடை என நான் இருக்க கல்ல விழிப் பார்வையிலே கானும் இன்பம் கொடி பெர (2) சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2) இன்பம் இதுவொ இன்னும் எதுவொ தந்தாலும் ஆகாதொ - ஆயிரம் பொய்ய்கை எனும் நீர்மகலும் பூவாடை பொர்த்திருந்தால் தென்ரல் எனும் காதலனின் கை விலக்க வெர்த்து நின்ரால் என்ன துடிப்பொ அவல் நிலை நீ உனர மாட்டாயொ அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உனரக் காட்டாயொ -ஆயிரம் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|