ஆண்டவனை பார்க்கணும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆண்டவன பாகனும் அவனுக்கும் ஊத்தனும் அப்பொ நான் கெள்வி கெக்கனும் சர்வேசா தலைஎழுதெந்த மொழியட ஊஊ.. தப்பி செல்ல என்ன வழியட.. (ஆண்டவன..) நாவுக்கு அடிமதான் ஆரு வயசுல.ஸ் பூவுக்கு அடிம பதினாரு வயசுல நோவுக்கு அடிமதான் பதி வயசுல.. சாவுக்கு அடிம அட நூரு வயசுல.. அடிமைகல பொறந்துவிட்டொம் அத மட்டும் தான் மறந்துவிட்டொம் அந்த பாசம் அன்பு கூட சிரைவாசம் தானட..(ஆண்டவன..) காதலிக்க எனக்கு ஒரு யொகமில்லயெ ஆண்டவனே ஒனக்கும் அனுதபமில்லயே ராஜியமும் இருக்கு அதில் ராணி இல்லயே காசு பணம் இருக்கு ஒரு காதலில்லயே சொல்ல எனக்கு வழி இல்லயே சொல்லி முடிக்க மொழி இல்லயே அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பாக்கவில்லயே....(ஆண்டவன..) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|