ஆணும் பெண்ணும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆணும் பெண்ணும் ஆதியிலே வெவெரில்லை பூமியிலே வன்மை எல்லாம் ஆணாய் மார மென்மை எல்லாம் பெணாய் மார ஆரம்பத்தில் மனிதர்களே ஆடை இல்லா விலங்குகளே யெலபார்வை வெட்டைஆட சாத்தான் வந்து தோட்டம்பொட ஹ்ம்ம்.. மண்ணில் காமம் வந்த பின்பே இங்கே கண்ணில் காதல் வந்த்தே காடில் செர்ந்து வாழ்ந்த காலம் இங்கே மீண்டும் நெரில் வந்ததே ஊஹ்... வந்தோம் உடலோடு உடை ஒன்றும் கிடையாது திரை வைத்தோம் ஒரு சுவரெதும் காடுகுதான் எது வீழ்ந்தால் வெரும் கூடு சுகம் தந்தால் தவரெது இன்பம் ஒரு காடாரு நெராய் வழியுது இது ஒத்திபொட முடியாத ஆசை ஒதிங்கிபொக இயலாத பாதை கட்டிபொட முடியாத குதிரை கட்டிபொடு விட்யாமல் இரவை ஊஹ்... கூட்டு பொட்டு எண்ணத்தை வெளியில் கூட்டி போகும் மோகங்கள் என்று கூச்சம் கொண்ட உள்ளத்தை அள்ளி தூகி போடு காமத்தை வென்று ஆஹ்.... வெட்கம் அரியாது சதை வென்றோர் கிடையாது இது கொன்றால் ஒரு மோட்ச்சம் தான் நம் தெகம் அடையாது தீ உடனோடு இது வந்தால் உரங்காது என்னால் இந்த வெர்க்கை, தாகம் அடங்காது இது நெட்ற்றி கண்ணை திரக்காத குட்ற்றம் பட்ற்றிகொண்டு மெலிக்காத வெப்பம் முட்ற்றுபுள்ளி இல்லாத இன்பம் கட்ற்றுகொள்ள நினைதாலே சொர்கம் ஊஹ்.... சாட்ச்சி எது சந்தர்ப்பம் கண்டு காமம் உடலை கெட்டும் இன்று ஊட்டும் போது உண்ணட்டும் என்று விரதம் விரதம் முடிக்கின்றதே, நம் ஆணும் பெண்ணும் ஆதியிலே வெவெரில்லை பூமியிலே வன்மை எல்லாம் ஆணாய் மார மென்மை எல்லாம் பெணாய் மார ஆரம்பத்தில் மனிதர்களே ஆடை இல்லா விலங்குகளே யெலபார்வை வெட்டைஆட சாத்தான் வந்து தோட்டம்பொட ஹ்ம்ம்.. மண்ணில் காமம் வந்த பின்பே இங்கே கண்ணில் காதல் வந்த்தே காடில் செர்ந்து வாழ்ந்த காலம் இங்கே மீண்டும் நெரில் வந்ததே ஊஹ்... மண்ணில் காமம் வந்த பின்பே இங்கே கண்ணில் காதல் வந்த்தே ஹெய்.... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|