ஆட்டமா தேரோடம்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆட்டமா தேரொட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைதான் எண்ணிதான் கன்னி நான் ஆடுரேன்..வலை போடுரேன் பாடுரேன்.. பதில் தேடுரேன்.. யெ.. ரம்பா சம்பா சம்பாதான்.. அம்மா பொண்ணு ரம்பாதான்.. சம்பா ரம்பா சம்பாதான்.. ரம்பா சம்பா ரம்பாதான்... ஹோய்... (ஆட்டமா) யேராத மேடை இங்கே இளமானும் யேரி அடத சதிராட்டம் உனக்காக ஆடி யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி அம்மாடி வளைதேனே கணக்காக தேடி ராக்கோழி சதம் கேட்குது - என் ராசாவே பூ வாசம் வட்டம் போடுது வீராப்பு கண்ணில் பட்டது - நே எனை தேட மாராப்பு மெல்ல சுட்டது பொன் மானும் துள்ளி துள்ளீ கொண்டாட்டம் போடதோ புண்ணான நெஞ்சில் இன்ரு காயங்கள் ஆரதோ கன்னியின் யெண்ணம் முடிவது திண்ணம்.. வா.... ஹா.. ஹா... (ஆட்டமா) யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிசு நீ வந்து சுகமாக்கி தர வேனும் முடிசு நான் உன்னை காணாமல் நூலாக இளைசு நீ செல்லும் தடம் பாது வலை போட்டு வளசு கண்ணாலே கட்டி வைக்கவா.. அட மாமா யென் கையாலே பொட்டு வைக்கவா பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள் தாளங்கல் சொல்லி தட்டவா பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்கோலம் கான்பொமா போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்பொமா கன்னியின் யெண்ணம் முடிவது திண்ணம்.. வா.... ஹா.. (ஆட்டமா) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|