ஆடல் காணீரோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
ட்ட்12 ராகம் : சருகெசஸ் ஆடல் காணீரோ ஆடல் காணீரோ விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ...ஓஊ.. ஆடல் காணீரோ பாடல் மதுரையில் ராஜபௌத்திர... ஆஅ...ஆஅ....ஆஆ...ஆஅ....ஆஅ.. பாடல் மதுரையில் ராஜபௌத்திர பாண்டியனாம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ..ஓஊ.. கூட்டு பெருத்தாலே உன்னை கூட்டும் வைகை என்னும் ஆட்ற்று வெள்ளம் தடுக்கவே...ஏஈ... கூட்டு பெருத்தாலே உன்னை கூட்டும் வைகை என்னும் ஆட்ற்று வெள்ளம் தடுக்கவே வீட்டுக்கொராள் தந்து வேந்தனின் ஆணை தனை வீட்டுக்கொராள் தந்து வேந்தனின் ஆணை தனை யேட்ற்று வினை முடிக்கவே... பேட்ற்றடயாத ஒரு வந்தியின் கூலி ஆளாய்.. பிள்ளை பேட்ற்றடயாத ஒரு வந்தியின் கூலி ஆளாய் பிட்டுக்கு மண் சுமக்கவே.. வந்து சித்தனை போல கை பிரம்பாேஸ் பட்ட அடி ! சித்தனை போல கை பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல ஜீவ ராசிகள் முடுகிலும் பட்டு வலுவுட்ற்ற ஈசன் - விளையாடல் காணீரோ..ஓஊ.. நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி நாரைக்கு முக்தி கொடுத்து... நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி நாரைக்கு முக்தி கொடுத்து உயர் நாங்க்வெட பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து நாங்க்வெட பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து நர்கீரர் புகழ் நேசித்து... வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்ஸ் வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி வலை வீசி மீன் பிடித்து... வாய்-திரவாத கல் யானைக்கு கரும்பூட்டி வாய்-திரவாத கல் யானைக்கு கரும்பூட்டி வைர வளை முத்து வளை ரத்ன வளை விற்ற - விளையாடல் காணீரோ.. பாடல் மதுரையில் ராஜபௌத்திர பாண்டியனாம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ..ஓஊ.. |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|