அழிக்காதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜ ஆருயிரே மரவேன் அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜ ஆருயிரே மரவேன் அழைக்காதே.... எழில் தரும் ஜோதி மரந்திடுவேனா இகம் அதில் நானே பிரிந்திடுவேனா என்னை மரந்தாடிட சமயம் இதானா (2) கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜ கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜ அழைக்காதே..... காதலினாலே காணத்தினாலே காவலனே என்னை அவையின் முன்னாலே சோதனையாகவே நீ அழைக்காதே சோதனையாகவே நீ அழைக்காதே கனிந்த்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா கனிந்த்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா அழைக்காதே... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|