அழகான சின்ன தேவதை பாடல்கள் மற்றும் விவரங்கள்

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லோ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோஸ்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
-----
நம்மைக் கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சதிர கூட்டம் த்ருஸ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவெண்ட்ற சொல்லை
நாங்கள் இண்ட்று அழிதிடுவோமே
வந்து வந்து மோதும் சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒண்ட்று சேர்ந்து நாங்கள் ஊட்டும்போது ஊடிபோகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பெரை வெய்த்து கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பைத் தந்து மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
----
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்
----
கோடை வெயில் நெர இளனீரை போல
இதமாக தானே நாங்கள் பெசுவோம்
சுமைகளை சுகமாய் ஏர்ப்போம்
சுகன்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ நம்மை போல யாரு யாரு
வண்டிக் கட்டிக் கொண்டு எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால் தனீர் கூட தீர்த்த மாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்கை
அர்த்தமுள்ள வாழ்கைதான் அல்லோ
-----
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லோ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ

அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்

சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லோ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ

சமுத்திரம்
திரைப்படத்தின் பெயர்சமுத்திரம்
திரைப்பட நடிகர்கள்அபிராமி, மனோஜ், மோனல், முரளி, சரத் குமார், சிந்து
இசைஅமைப்பாளர்சபேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அழகான சின்ன தேவதை கங்கா, ஷங்கர் மஹாதேவன் Kalaikumar 5:29 படிக்க
கண்டுபிடி கண்டுபிடி ஹரிஹரன், ஹரிணி கிடைக்கவில்லை 5:34 படிக்க
பிநீப்ப்லே வண்ணத்தோடு ஷங்கர் மஹாதேவன், சுஜாதா கிடைக்கவில்லை 5:11 படிக்க
சந்தோஷ அனுராதா ஸ்ரீராம், மனோ கிடைக்கவில்லை 6:41 கிடைக்கவில்லை
விடிய விடிய சாதனா சர்கம், உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:38 படிக்க