அலை பாயுதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே கண்ணா ஆஆ நிலைபெயறாது சிலைபோலவே நின்று (2) நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம் அலைபாயுதே கண்ணா ஆஆ தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே (2) திக்கை நோக்கி என் புருவம் நெறியுதே கனிந்த உன் வேணுகானம் காட்றில் வருகுதே (2) கண்கல் சொருகி ஒரு விதமாய் வருகுதே (2) கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா (2) ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ (2) இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ (2) குழலூதிடும் பொழுது ஆடிகும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே கண்ணா ஆஆ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|