அருகினில் அருகினில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
அருகினில் அருகினில் வாட ஒஹொஹோ அழகிய அவஸ்த்தைகள் தாடா ஒஹொஹோ அருகினில் அருகினில் வாட ஒஹொஹோ அழகிய அவஸ்த்தைகள் தாடா ஒஹோஹோ சேலயில் செய்திகள் படிக்கவா செய்முரை பயிர்ச்சிகள் அளிக்கவா வியர்வயின் மழையினில் குளிக்கவா வெள்ளரி மேனியை துவைக்கவா எனை கிள்ளுடா இதழ் மெல்லுடா உடல் துள்ளுது துடிக்கிது துவளுது வா வா வா அருகினில் அருகினில் வாட ஒஹூஊஒஹொ உதடு வழியே உயிரை உருக்கி உணவில் குளிப்போமா உடனுக்குடனாஎ சுகங்கள் பரிப்போமா ஆ ஆ ஆ ஆ ஆ புயலை பிடித்து புடவை தலைப்பில் பதுக்க நினைக்காதே புலியின் எதிரில் புருவம் உயர்த்தாஅதே அஹ்ஹ் அஹ்ஹ்ஹ் தீகுச்சி உரசாமலே தீயும் உருவாகுமா நீர் வீழ்ச்சி கருகாமயில் டீபம் அது வாழுமா அஹ்ஹ் அஹ்ஹ் அஹாஆஅ ஹாஆஆஅ அருகினில் அருகினில் வாட அழகிய அவஸ்த்தைகள் தாடா சுலப தவணை முரயில் எனஸ் அழகை ரசிப்பாயா குலுக்கல் முரயில் பரிசு கொடுபாயா அஹ்ஹ் அஹ்ஹ் திமிரு உனக்கு கர்வம் இருக்ஸ் திரும்பி அடங்கிப்போ திருட்டு மனதை திரிப்பி எடுத்துபோ போ போ செய்கூலி கிடயாதுடா சேதாரம் கிடயாதுடா பொய் பேசி மயக்காதேடி மனம் மார மாடேனடீ அஹ்ஹ் அஹ்ஹ் அஹாஆஅ ஹாஆஆஅ அருகினில் அருகினில் வாட அழகிய அவஸ்த்தைகள் தாடா சேலயில் செய்திகள் படிக்கவா செய்முரை பயிர்ச்சிகள் அளிக்கவா வியர்வயின் மழயினில் குளிக்கவா வெள்ளரி மேனியை துவைக்கவா எனை கிள்ளுடா இதழ் மெல்லுடா உடல் துள்ளுது துடிக்கிது துவளுது வா வா வா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|