அன்னமிட்ட கைகளுக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்
அன்னமிட்ட கைகலுக்கு அன்பு செய்த கங்கலுக்கு உன்னைவிட்டுப் போவதர்கு உல்லமில்லை மகலே உல்லமில்லை மகலே (அன்னமிட்ட) தாய் வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க (2) நானதைப் பார்த்திருக்க நேரமில்லை மகலே (2) நேரமில்லை மகலே கை விலக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக என் தெய்வத்தின் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக (கை விலக்கை) வாழ்ந்திருதேன் அன்பு என்ரும் வலர்வதர்காக - ஒரு தாய் வருவால் மகலே உன் காவலுக்காக (2) (அன்னமிட்ட) தாய்க்குலத்தின் மேன்மை எல்லாம் நீ சொல்லவேண்டும் - என் தலைமகலே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும் நல்லவர்கல் வாழ்த்துரைக்கும் நால் வரவேண்டும் - அதைக் கங்குலிரக் கான்பதர்க்கு நான் வரவேண்டும் (2) (அன்னமிட்ட) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|