அன்னக்கிளி F பாடல்கள் மற்றும் விவரங்கள்
அன்னக்கிலி ஒன்னத்தேடுதே ஆரு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே அன்னக்கிலி ஒன்னத்தேடுதே ஆரு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே நதியோரம் பொரந்தேன் கொடிபோல வலர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன் நதியோரம் பொரந்தேன் கொடிபோல வலர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன் உரங்காத...உரங்காத கங்கலுக்கு ஓலைகொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைப்பிடிக்க வருவாரோ? (அன்னக்கிலி) கனவோடு சிலனால் நனவோடு சிலனால் உரவில்லை பிரிவில்லை தனிமை பலனால் கனவோடு சிலனால் நனவோடு சிலனால் உரவில்லை பிரிவில்லை தனிமை பலனால் மழபேஞ்சா...மழபேஞ்சா வெதவெதச்சு நாத்து நட்டு கருதருத்து போரடிக்கும் பொன்னு மாமன் பொழுதிருக்க வருவாரோ (அன்னக்கிலி) நதியென்ரால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்ரால் அதைக்காக்க மரமே காவல் புல்லிபோட்ட...புல்லிபோட்ட ரவிக்கைக்காரி புல்லியம்பூ சேலக்காரி நெல்லருத்துப் போகையில் யார் கன்னியெந்தன் காவலென்ரு (அன்னக்கிலி) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|