அனந்த தென் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஅனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்........ ஆஅனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா... காதல் ....வேகம்... அந்த சுகம் கண்டுகொள்ள கொஞ்சம் இங்கே வந்தால் யென்னம்மா... ஆஅனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே... காதல் ....வேகம்... அந்த சுகம் கண்டுகொள்ள மஞ்சள் தொட்டு தந்தால் யென்னய்யா.... (ஆனந்த தேன்) நீ நடந்து போகையிலே... பூ நடந்து போக கண்டேன்... நீ சிரிக்கும் பொன்னழகில்... பால் வழிந்து ஓட கண்டேன்... முத்தோ மணியோ...யெல்லாம் கவிதை.. யெங்கே கற்றுக்கொண்ட வித்தை இது... சொல்லி தந்ததுந்தன் பார்வை.. அள்ளி தந்ததுந்தன் ஜாடை அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்... (ஆனந்த தேன்) நேரமுண்டு காலமுண்டு.. மாலையிட சொந்தம் உண்டு.. மாலையிட்ட பின்னால் இந்த சொலைக்கிளி கொஞ்சும் வந்து.. பொன்னே...பூவே யெல்லாம் குரும்பு.. யெங்கே கற்றுக்கொண்ட வித்தை இது... அச்சம் தந்ததுந்தன் வேகம்.. வெட்கம் தந்ததுந்தன் மோஹம் அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்... (ஆனந்த தேன்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|