அத்ரி பத்ரி பாடல்கள் மற்றும் விவரங்கள்
அதிரி பதிரி கதீரிக்க என் அத்தான் நெஞ்சில் இடம் இர்ருக்க ? என் படிப்ப நான் தொலசெய்ன் என் மனச நான் தொலசெய்ன் கணக்கு பூக்க தொறந்த உன் காதல் முகம் தோனும் கொம்பச்ஸ்பொல தானே என் கண்ணு உன்ன சுத்தும் என் மாமா மகன் நீங்க என் அத்தான் முற தாங்க ஹெய் டும் டும் பிபி டும்டும் பிபி எப்போ அதிரி பதிரி கதீரிக்க என் அத்தான் நெஞ்சில் இடம் இர்ருக்க ? பரிட்சை எழுதும் நெரம் உன் சிரிப்பு தானே - நெனசாளே பிள்ளயார் சுழிய நெனசி உன் பெர தானே - வரன்சாளே ஸ்ரீ ராமஜயம் என்னக்கு என்னக்கு உன் பேர்தான் பேர்தான் இனிமேலே கிளிபிள்ளையாய் தினமும் தினமும் அதை சொல்வெய்ன் சொல்வெய்ன் தன்னாலே திருகுறளாய் திருகுறளாய் உந்தன் குறல்தான் - உனக்கு உனக்கு தலைனகரம் தலை நகரம் உந்தன் தெருதான் - உனக்கு உனக்கு உயிரே உயிரே..... என் மாமா மகன் நீங்க என் அத்தான் முற தாங்க ஹெய் டும் டும் பிபி டும்டும் பிபி எப்போ அதிரி பதிரி கதீரிக்க என் அத்தான் நெஞ்சில் இடம் இர்ருக்க ? ஒருனாள் ஒருனாள் ஒருனாள் ஒரு காதல் பூதம் - புடிசிறுசு மறுனாள் மறுனாள் மறுனாள் அது உன்பேர் சொல்லி - கடிசிறுசு உதடுகளை உணவாய் உணவாய் அது கேட்கும் கேட்கும் தினம்தொறும் ஓஒருஜனம் உறங்கிய பின்னே அது முழிசி மெதக்கும் கதவொரம் குலசாமி திருனீறு வெச்சு பார்தெய்ன் அது நீ இல்ல குத்தாலம் கொவிலில் தாலி கட்ட சொல்லிசு நில்லு உயிரே உயிரே என் மாமா மகன் நீங்க என் அத்தான் முற தாங்க ஹெய் டும் டும் பிபி டும்டும் பிபி எப்போ அதிரி பதிரி கதீரிக்க என் அத்தான் நெஞ்சில் இடம் இர்ருக்க ? என் படிப்ப நான் முடிசெய்ன் என் மனச நான் தொலசெய்ன் கணக்கு பூக்க தொறந்த உன் காதல் முகம் தோனும் கொம்பச்ஸ்பொல தானே என் கண்ணு உன்ன சுத்தும் என் மாமா மகன் நீங்க என் அத்தான் முற தாங்க ஹெய் டும் டும் பிபி டும்டும் பிபி எப்போ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|