அத்தங்கரை மரமே பாடல்கள் மற்றும் விவரங்கள்

அத்தைக்கு பிரந்தவளே ஆளாகி நின்ரவளே
பருவம் சுமண்டு வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவல் தாவனிக்கு வந்ததெப்போ
மூன்ராம்பிரையே நீ முழு நெலவானதெப்போ
மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிலையே அதிலுரங்கும் கிலியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவனிக்கு வந்த ஒரு நந்தவனமா
உல்ல சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தன்னி உப்புத் தன்னி ஆகாது

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிலையே அதிலுரங்கும் கிலியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவனிக்கு வந்த ஒரு நந்தவனமா
உல்ல சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தன்னி உப்புத் தன்னி ஆகாது

மாமனே ஒன்ன கானம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கன்னீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிலையே அதிலுரங்கும் கிலியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவனிக்கு வந்த ஒரு நந்தவனமா
உல்ல சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தன்னி உப்புத் தன்னி ஆகாது

தாவனிப் பொன்னே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாரையில் சின்னப் பாதம் சொகந்தானஸ்
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாஸ்
பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கல் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வலர்த்த
தின்னையும் சொகந்தானா
மாமம்பொன்னே மச்சம் பார்த்து நாலாச்சு ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு


ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிலையே அதிலுரங்கும் கிலியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவனிக்கு வந்த ஒரு நந்தவனமா
உல்ல சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தன்னி உப்புத் தன்னி ஆகாது



கிழக்கு சீமையிலே
திரைப்படத்தின் பெயர்கிழக்கு சீமையிலே
திரைப்பட நடிகர்கள்நெபோலியன், ராதிகா, விஜயகுமார்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1993
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அத்தங்கரை மரமே மனோ, சுஜாதா Vairamuthu 4:51 படிக்க
கத்தாழ காட்டு வழி P. ஜெயச்சந்திரன், S. ஜானகி Vairamuthu 4:09 படிக்க
மானுத்தும் மந்தையிலே B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:15 படிக்க
தென் கிழக்கு சீமையிலே K.S. சித்ரா, மலேசியா வாசுதேவன் Vairamuthu 5:46 படிக்க
எதுக்கு பொண்டாட்டி ஷகுள் ஹமீது, சுனந்தா, TK. கலா கிடைக்கவில்லை 4:12 கிடைக்கவில்லை