அதோ அந்த நதியோரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லம் எங்கள் காவியக் கூடம் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லம் எங்கள் காவியக் கூடம் அவன் வருங்கின்ற நேரம்..நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி.... அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லம் எங்கள் காவியக் கூடம் அஹஹாஅ.....ஆஹ்ஹா....ஆஹா....ஆ.... தூது செல்லடி...தோழி வணதீ... மாஜி நிம்மதி மரைந்ததடி..குரைந்ததடி.. சேதி சொல்லடி...டெவினாயகி... தேகம் பாதியாய் கரைந்ததடி..கலங்குதடி.. அணைபோட்டப் போதும் நிலை மாரிடாது அலைபோல மோதும் மனம் தாங்கிடாது நீயில்லாத ஊரிலே வாழ்வடேது காதலே நிணைக்காத நேரமேது வாடும்போது கூரு தூது அவன் வரவேண்டும்..நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி.... அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லம் எங்கள் காவியக் கூடம் ஓஒஹூஒ....ஒஹூஒ....ஒஹூ....ஒஹூஒ.... கூடல் என்பது...கூடி வந்தது... தேடி வந்தது திரை மரைவில் தெரிகின்றது.. தேகம் என்பது...கோவில் போன்றது... யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது.. சுகம் மாலை சூடும் டினம் ராகம் பாடும் சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும் காதல் என்ற டேசமே ஆளுகின்ற யோகமே தலைக்கோயில் தீபம் ஏற்று வாடிப் போசு ஆசை ஊற்று கரம் தொடும்போது...சுகம் தரும் மாது இனி கரம் தொடும்போது...சுகம் தரும் பூமாது அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லம் எங்கள் காவியக் கூடம் அவன் வருங்கின்ற நேரம்..நான் தழுவிட வேண்டும் இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி.... அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம் இதோ இந்த வனமெல்லம் எங்கள் காவியக் கூடம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|