அதிகை காய் பாடல்கள் மற்றும் விவரங்கள்
அதி காய் காய் காய் ஆலங்கை வென்னிலவே இதிக்கை காயதே என்னை பொல் பென்னல்லவொ அதி காய் காய் காய் ஆலங்கை வென்னிலவே இதிக்கை காயதே என் உயிரும் நீயல்லவொ கன்னிகாய் ஆசைகாய் காதல் கொண்ட பாவைகாய் அங்கே காய் அவரைகாய் மங்கை எந்தன் கூவைகாய் மாதுலங்காய் ஆனலும் என் உலங்கை ஆகுமொ என்னை நீ கயதே என் உயிரும் நீயல்லவொ இதிக்கை காயதே என்னை பொல் பென்னல்லவொ இரவுக்கை உரவுக்கை ஏங்கும் இந்த ஏழைகாய் நீயும் காய் நிதமும் காய் நெரில் நிர்கும் இவலை கை உருவங்கை ஆனலும் பருவங்கை ஆகுமொ என்னை நீ காயதே என்னுயிரும் நீ அல்லவொ ஏலக்கை வாசனை பொல் எங்கல் உல்லம் வாழ காய் சாதிக்கை பெட்டகம் பொல் தனிமை இன்பம் கனியகை சொன்னதெல்லம் விலங்கயொ தூதுவழ்ங்காய் வென்னில என்னை நீ காயதே என்னுயிரும் நீ அல்லவொ உல்லமெல்லம் மிலகயொ ஒவ்வொரு பெர் சுரைகாயோ வெல்லரிக்கை கிலர்ந்தது பொல் வென்னிலவே சிரிதாயொ கொதைஎனை காயதே கொற்றவனைபொல் வென்னில இருவரை நீ காயதே தனிமயிலெங்காய் வென்னில |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|