அதிகாலை காற்றே நில்லு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஅ....ஆஅ...ஆஅ...ஆஅ.... அதிகாலை காற்றே நில்லு இதமன பாடல் சொல்லு இனிமை பிரந்ததே மனதும் பரந்ததே இது ஒரு புது சுகமே... அதிகாலை காற்றே நில்லு இதமன பாடல் சொல்லு ஆஅ....ஆஅ...ஆஅ...ஆஅ.... இளமயின் அலைகளில் பருவமும் மிதந்தது இமைகளின் அசைவினில் உலக்மும் பணிந்தது ஓஒ....ஓஒ.... காலை மேகம் சோலை ஆகும் வானம் எங்கள் சாலை ஆகும் தாமரை கொடை விருக்கும்... அதிகாலை காற்றே நில்லு இதமன பாடல் சொல்லு ஆஅ....ஆஅ...ஆஅ...ஆஅ.... மலரினம் சிரிதிட திசைகளும் எழுந்தது பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது ஓஒ....ஓஒ.... வானவில்லின் வன்னம் யாவும் பாதம் வந்தே கோலம் போடும் காவியம் தலை வணங்கும்... அதிகாலை காற்றே நில்லு இதமன பாடல் சொல்லு இனிமை பிரந்ததே மனதும் பரந்ததே இது ஒரு புது சுகமே... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|