அண்ணன் ஒரு கோவில் என்றல் பாடல்கள் மற்றும் விவரங்கள்
அண்ணன் ஒரு கொவில் என்றால், தங்கை ஒரு தீபமன்ரோ அண்ணன் ஒரு கொவில் என்றால், தங்கை ஒரு தீபமன்ரோ அன்று சொன்ன வேதமன்றோ, அதன் பேர் பாசமன்றோ அண்ணன் ஒரு கொவில் என்றால், தங்கை ஒரு தீபமன்ரோ பொன்னை வைக்கும் இடட்தினிலே பூவை வைட்து பார்ப்பதர்க்கு பொன்னை வைக்கும் இடட்தினிலே பூவை வைட்து பார்ப்பதர்க்கு அண்ணன் அன்றி யாருமுண்டோ இன்னும் ஒரு சொந்தமுண்டோ அண்ணன் அன்றி யாருமுண்டோ இன்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசம் அன்றோ, அண்ணன் ஒரு கொவில் என்றால், தங்கை ஒரு தீபமன்ரோ தொட்டிலிட்ட தாயும் இல்லை தோளிலிட்ட தந்தை இல்லை தொட்டிலிட்ட தாயும் இல்லை தோளிலிட்ட தந்தை இல்லை கண் திரந்த நேரமுதல் கை கொடுட்த டெய்வம் அன்றொ அதன் பேர் பாசமன்ரொ, கன்னன் மொழி கீதை என்று கற்றவர்கல் சொன்னதுண்டு கன்னன் மொழி கீதை என்று கற்றவர்கல் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதர்கு அன்னன் மொழி கீதை அன்றோ அதன் பேர் பாஸ்ம அன்றோ அண்ணன் ஒரு கொவில் என்றால் தங்கை ஒரு தீபமன்ரோ |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|