அணைக்க அந்த மேடம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஒயுங்கு தவறாமே ஊரை எட்டி வாயாமே பொயுதே வீணக்காமே ரூபாவைத் தேடிக்கணும்.. ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம் ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம் அதுவும் கூட இல்லாக்காட்டி ப்லட்ஃபொர்ம் சொந்த இடம் அதுவும் கூட இல்லாக்காட்டி ப்லட்ஃபொர்ம் சொந்த இடம் (ஆனாக்க) மச்சிலே இருந்தாதான் மவுசு இன்னு எண்ணாதே குச்சிலே குடியிருந்தா கொறச்சலின்னு கொள்ளாதே மச்சு குச்சு எல்லாமே மனசிலேதான் இருக்கு மனசு நெறஞ்சிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும் கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைக்காட்டி கொயாத் தண்ணி(2) இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலை கண்ணீ(2) மரத்தே படச்சவந்தான் மனுசாளப் படைச்சிருக்கான்(2) பாரத்தே அஏதிக்கத்தான் மனசைக் குடுத்திருக்கான் (ஆனாக்க) தட்டிக்கினுப் போறதுக்கு திருடன் வருவான்னு(2) துட்டுள்ள சீமாங்க.. தூங்காேஸ் முயிப்பாங்க(2) துட்டும் கையிலே இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே(2) பொட்டியும் தேவையில்லே.. பூட்டுக்கும் வேலையில்லே(2) (ஆனாக்க) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|