அடி ராகாய் பாடல்கள் மற்றும் விவரங்கள்

அடி ரக்கயீ, மூகாயே, குபாயே
செவப்பீ, கஸ்தூரி, மீனக்ஷி,
தங்கப்பல் கரைய
தங்கமகளுக்கும் வாத்யாரையாவுக்கும்
தை மாசம் கல்யானம் நெல்லு குத வாங்கடியொ......

சுத சம்ப பச நெல்லு குததா வெனும்
முது முத பசரிசி அள்ளதா வெணும்
முல்லை வெல்லி பொல அன்னம் பொங்கதா வெனும்
நம்ம வீடு கல்யாணம் இது நம்ம வ் ஈடு கல்யாணம்...

பதொடு ஒண்ணு பலகாரம் பன்ன
சத்தாக மாவிடிங்க (ஒஹொய்ய)
கல்லொடு உமியும் செராம பாஸ்
பக்குவம இடிங்க
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
இதுதானே கல்யாண விருந்தென்று
ஊரே பாரட்ட வெணும் (சுத சம்ப)

லாலி லல்லி லாலி லலி........

மாபிள்ளை பொண்ணு மணவரை காண
பொனாலே கொலமிடுங்க (ஒஹொய்ய)
மாவிலை தென்னை இளங்குருதாக
வீடெங்கும் ஆடவிடுங்க
வள்ளி மானக வரணும் மணபொண்ணு
தங்க வெலாக வரணும் மாபிள்ளை
இதுதானே கல்யானமென்று
ஊரே பாரட்ட வெணும்

சுத மஞ்சள் பட்டுசெல கட்டதன் வெணும்
முது முத மல்லிகை பூ சூடதான் வெணும்
முல்லை வெள்ளி பொல பொண்ணு மின்னதான் வெணும்
நம்ம வீடு கல்யாணம் இது நம்ம வீடு கல்யானம் (2)



அன்னகிளி
திரைப்படத்தின் பெயர்அன்னகிளி
திரைப்பட நடிகர்கள்S.V. சுப்பையா, சிவகுமார், சுஜாதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்தேவராஜ் மோகன்
பாடல் வெளியான ஆண்டு 1976
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி ராகாய் S. ஜானகி Vairamuthu 4:02 படிக்க
அன்னக்கிளி M TM. சௌந்தரராஜன் Panju arunachalam 3:11 படிக்க
அன்னக்கிளி F S. ஜானகி Panju arunachalam 4:58 படிக்க
கல்யாணம் பேசி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:29 கிடைக்கவில்லை
மச்சான பதிகள S. ஜானகி Kannadasan 4:22 படிக்க
சொந்தம் இல்லை P.சுசீலா Kannadasan 3:54 படிக்க