அஞ்சலி அஞ்சலி பாடல்கள் மற்றும் விவரங்கள்
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கன்னே உன் குரலுக்கு கீதாஞ்சலி கன் கானா அழகிர்க்கு கவிதாஞ்சலி (அஞ்சலி...) காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி காதலின் பொன் சங்கிலி இனைத்தது கன்மனி கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துலி மழைத்துலி காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி திருமகல் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி (பூவே...) சீதையின் காதல் அன்ரு விழி வழி நுழைந்தது கோதையின் காதலின்ரு செவி வழி புகுந்தது என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துலைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவல் தலைக்காதலி... பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கன்னே உன் குரல் வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ்வாழ கவிதாஞ்சலி அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே கன்மனி நீயில்லையேல் கவிதைகல் இல்லயே நீயென்ன நிலவோடு பிரந்தவலா? பூவுக்குல் கருவாகி மலர்ந்தவலா? அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி... (பூவே...) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|