விழியிலே மலருன்தது பாடல்கள் மற்றும் விவரங்கள்

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணெனும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணெனும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே

உன் நீணாஈவாஏ போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே டீபமே


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணெனும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓரழகை கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓரழகை கண்டதில்லையே

காவியத்தின் நாயகி கர்பனைக்யீள் ஊர்வசி
கண்கலுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வாளர்ந்த பூங்கொடி


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணெனும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே

கைய்யளவு பழுத்த மாதுலை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கைய்யளவு பழுத்த மாதுலை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி
மோகமாஃஜ்ஹாஈ ட்ஹோஓவும் மாஏகாமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணெனும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே
எங்கெங்கும் உன் அழகே
ஹ்ம்ம்ம்ம் ஹும்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்...




புவனா ஒரு கேள்விகுறி
திரைப்படத்தின் பெயர்புவனா ஒரு கேள்விகுறி
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த், சிவகுமார், சுமித்ரா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1977
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பூ தென்றலே P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 3:17 கிடைக்கவில்லை
ராஜா என்பார் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
விழியிலே மலருன்தது S.P.பாலசுப்பிரமணியம் Panju arunachalam 4:24 படிக்க