வினோதனே பாடல்கள் மற்றும் விவரங்கள்

வினொதனே வினொதனே
விண்மீங்கள் தூங்கும் நேரதில்
உன் தோளில் தூங்குவேன்
வினொதனே வினொதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரதில்
கொட்டும் மழையை போலவே
மனதிலே காதலின் சாரல் அடிக்கிறதெய்

(வினொதனே...)

ஒவிய பெண்ணே தூரிகையாலே
சூரியன் என்னை சிறை எடுதாஸ்
மாபெரும் மலைகள் ஆயுதம் கூட
மல்லிகை பூக்கள் உடைதிடுமே
உன்னை தினம் சுமப்பதால்
போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால்
மயக்கம் பிறக்கின்றதோ

(வினொதனே...)

விறகென இருந்தேன் இதழ்கழில் செதுக்கி
புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்
அழகே நீதான் அதிசைய விளக்கு
அணைக்கும் போது எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களில்
கண்களில் காய்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே
சிங்கதை பிடிக்கின்றாஸ்

(வினொதனே...)


தென்னவன்
திரைப்படத்தின் பெயர்தென்னவன்
திரைப்பட நடிகர்கள்கிரண், விஜயகாந்த்
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2004
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சாமி சத்தியமா S.P.பாலசுப்பிரமணியம், ஷர்மிலா கிடைக்கவில்லை 4:26 படிக்க
தேச காற்றே கங்கா, ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:15 கிடைக்கவில்லை
இங்கிலிஷில் பாடினா மால்குடி சுபா கிடைக்கவில்லை 4:03 கிடைக்கவில்லை
வட்ட வட்ட பத்மலதா, உன்னி மேனன் கிடைக்கவில்லை 4:14 படிக்க
வினோதனே மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:51 படிக்க
வினோதனே - II ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:52 கிடைக்கவில்லை