விண்ணும் மண்ணும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

வின்னும் மண்ணும் சொல்லும் ரம்ப ரம்ப
கண்கள் என்ன காதல் அம்பா அம்பா ?
என் காதல் மொனொலிச நேரில் வந்தாளே
க்ரீடங்கள் சூடிக் கொண்டாளே
முத்தங்களாலே எந்தன் பெரை சொன்னாளே
மின்னல்கள் அள்ளி தந்தாளே

வின்னும் மண்ணும் சொல்லும் ரம்ப ரம்ப
இன்னும் என்ன காதல் வம்பா வம்பா?

மீன் கோதி பார்வயிலே என்னை அள்ளி எடு
மூகுத்தி வெளிசதில் ஹ்ம்ம்ம்ம் சொல்லி கோடு
கூந்தல் போர்வயிலே என்னை மூடிவிடு
சூரியன் இல்லாமல் இரவை வாழ விடு
மெல்ல தீ மோஓட்டி போகும் இந்த பனி காட்று நீரும்
உன்னை கண்டாலே மாறும் மாறும்

வின்னும் மண்ணும் சொல்லும் ரம்ப ரம்ஸ்
இன்னும் என்ன காதல் வம்பா வம்பா?

கரைகள் நனையும் வரை அலைகளை புரள விடு
மலர்கள் மலரும் வரை வேர்களை வருடி விடு
காதல் கரை ஓரம் மன்மத தூண்டில் இடு
மழை துளி முத்தாகும் ரகசியம் சொல்லி விடு
கை மருதானி சொக்கும் உன் அழகான வெட்க்கம்
இனி சொர்கங்கள் பக்கம் பக்கம்


வின்னும் மண்ணும் சொல்லும் ரம்ப ரம்ப
கண்கள் என்ன காதல் அம்பா அம்பா ?
உன் ஆசை மொனொலிச நேரில் வந்தாளே
உன்னைத்தான் சூடி கோண்டாளே
முத்தங்களாலே எந்தன் பெரை சொன்னாளே
மின்னல்கள் அள்ளி தந்தாளெ

செங்கோட்டை
திரைப்படத்தின் பெயர்செங்கோட்டை
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன், ரம்பா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பூமியிய பூமியிய S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:19 படிக்க
பாடு பாடு K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
உச்சி முதல் பதம் ஹரிஹரன், மைதிலி கிடைக்கவில்லை 5:06 படிக்க
வெண்ணிலவே வெண்ணிலா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
விண்ணும் மண்ணும் மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:35 படிக்க